Varigal Ezhuthatha Anbu – Holy Words Song Lyrics

Varigal Ezhuthatha Anbu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Holy Words

Varigal Ezhuthatha Anbu Christian Song Lyrics in Tamil

பரிவுகள் தந்த பாசமோ,
நெஞ்சினில் பூத்த நேசமோ,
கறை நீங்க கொண்ட ஏக்கமோ?
சிலுவையின் பாடுகள்;

நொறுக்கிடும் வார்த்தைகள்
நொறுங்கிய இதயத்தில்
வலிகளை கூட்டுதோ?

வரிகள் எழுதாத அன்பு;
என் நிறைகள் தராத நேசம்;
சிலுவையின் அன்பினை
இதயங்கள் பேசும்;

இதயத்தின் அலைகளில், எழுந்திடும் ஓசைகள்
என் பாவத்தின் கோரத்தை சொல்லுதோ?
அழிந்திடும் மக்களின் ஆக்கினை நீக்கிட
அன்பரின் ஆசையோ?

தாகங்கள் தீராத ஏக்கம்,
நேசத்தின் பேசாத தோற்றம்
காலங்கள் கடந்தினும் கண்களில் நிறையுதே!
அழுதிடும் மனங்களில் அளந்திட முடியாமல்
அன்பினால் நிறைகிறீர்

Varigal Ezhuthatha Anbu Christian Song Lyrics in English

Parivugal thantha paasamo
Nenjinil pooththa nesamo
Karai neenga konda eakkamo
Siluvaiyin paadugal

Norukkidum vaarththaigal
Norungiyta ithayaththil
Valigalai koottutho?

Varigal ezhuthaatha anbu
En niraigal tharaatha nesam
Siluvaiyin anpinai
Ithayangal peasum

Ithayaththin alaigalil Ezhunthidum osaigal
En pavaththin koraththai sollutho?
Azhinthidum manangalil alanthida mudiyaamal
Anpinaal niraikireer

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post