En Nesare – Pr.Parthiban Peter Song Lyrics
En Nesare Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Parthiban Peter, Moses, Sachin
En Nesare Christian Song Lyrics in Tamil
காயப்பட்ட இதயத்துக்கு
தேற்றுதல் நீரைய்யா
கண்ணீர் சிந்தும் உள்ளத்துக்கு
ஆறுதல் நீரைய்யா (2)
என் நேசரே என் இயேசுவே
உம்மைத் தான் நம்பியுள்ளேன் (2)
நான் உம்மைத்தான் நம்பியுள்ளேன்
1.எதுவரைக்கும் என் தேவனே
என் நிலைமையை அறிந்தவரே (2)
என் ஏக்கங்கள் நிறைவேற்றுமே (2)
2.அழுது அழுது என் கண்களில்
கண்ணீரும் வரவில்லையே (2)
என் பாரங்களை தீர்த்திடுமே
என் கவலைகளைப் போக்கிடுமே(2)
3.என் துன்பங்களை கண்டவரே
என் சோதனையை மாற்றிடுமே (2)
என் வேதனையை அறிந்தவரே
என் வேண்டுதல் கேட்டிடுமே
En Nesare Christian Song Lyrics in English
Kaayappatta ithayaththukku
Thetruthal neeraiyya
Kanneer sinthum ullaththukku
Aaruthal neeraiyya -2
En nesare en yeasuve
Ummai thaan nampiyullean -2
Naan ummaithan nampiyullean
1.Ethuvaraikkum en thevane
En nilamaiyai arinthavare -2
En eakkangal niraivetrume -2
2.Azhuthu azhuthu en kangalil
Kanneerum varavillaiye -2
En paarangalai theerththidume
En kavalaigalai pokkidume -2
3.En thunpangalai kandavare
En sothanaiyai maatridume -2
En vethanaiyai arinthavare
En venduthal kettidume



Comments are off this post