Sthothiram Paadi Valthuven – Allwin Song Lyrics

Sthothiram Paadi Valthuven Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Allwin, Sujin JR

Sthothiram Paadi Valthuven Christian Song Lyrics in Tamil

ஆசீர்வாதம் அத்தனையும் ஆமோதமாய்ப் பெற்றிடவே
ஆவலோடு காத்திருந்த காலமதனில் (2)
ஆசையை அவர் அறிந்து ஆசீர்வாதம் தந்து தேற்றி(2)
ஆர்ப்பரித்து ஸ்தோத்தரிக்க வாக்குத்தத்தம் தந்ததினால்

ஸ்தோத்திரம் பாடி வாழ்த்துவேன் தினமும்
எந்தன் பாவமெல்லாம் போக்கியதால்
ஸ்தோத்திரம் பாடி வாழ்த்துவேன் தினமும்

கர்த்தருக்காய்க் காத்திருந்து கண்டிடவே எந்தன் கண்கள்
கொதிக்கிறததிகமாய்க் கானலின் மான்போல் (2)
கால தாமதங்களின்றி காகள சத்தம் கேட்டிட (2)
காதுகளும் வாஞ்சிக்குதே கருணையுள்ள இயேசு தேவா

ஸ்தோத்திரம் பாடி வாழ்த்துவேன் தினமும்
எந்தன் பாவமெல்லாம் போக்கியதால்
ஸ்தோத்திரம் பாடி வாழ்த்துவேன் தினமும்

Sthothiram Paadi Valthuven Christian Song Lyrics in English

Aaseervatham aththanaiyum aamothamaai petridave
Aavalodu kaaththiruntha kaalamathanil -2
Aasaiyai avar arinthu aaseervatham thanthu thetri -2
Aarppariththu sthotharikka vaakkuththaththam thanthathinaal

Sththothiram paadi vaazhththuvean thinamum
Enthan paavamellaam pokkiyathaal
Sthoththiram paadi vaazhththuvean thinamum

Karththarukkaai kaaththirunthu kandidave enthan kangal
Kothikkirathathigamaai kaanalin maan pol -2
Kaala thaamathangalindri kaakala saththam kettida -2
Kaathugalum vaanjikkuthe karunaiyulla yeasu thevaa

Sthoththiram paadi vaalthhthuvean thinamum
Enthan paavamellaam pokkiyathaal
Sthoththiram paadi vaazhththuvean thinamum

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post