En Uyire – C.Vinoth Song Lyrics
En Uyire Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. C.Vinoth
En Uyire Christian Song Lyrics in Tamil
என் உயிரே என் உறவே
நீர் மட்டும் போதுமே
என் நினைவே என் இயேசுவே
நீர் பாதை காட்டுமே
நான் வாழ தகுதி இல்லாதவன்
என் வாழ்வை நீர் மாற்றினீர் – 2
என் உயிரே என் உறவே
என் நினைவே
நீர் மட்டும் போதுமே
என் உயிரே என் உறவே
என் இயேசுவே
நீர் மட்டும் போதுமே
தனிமரமான என்னை தேடி வந்தீரே
என்னை விலைக் கொடுத்து
பிள்ளையாக்கி மகிழ்ந்தீரே -2
அடிமையென்று என்னை பார்த்ததேயில்லை
அப்பா என்றழைக்க செய்தீரே
பயனற்ற என்னை சேர்க்க தயங்கவில்லை
உம் பக்கத்தில் இடம் தந்தீரே
என்னை பயன்படுத்தி அழகு பார்த்தீரே
உம் கரத்தின் கீழ் என்னை
நான் தருகின்றேன் இனி
உமக்காக வாழ அற்பணிக்கின்றேன்-2
நான் வாழும் வாழ்க்கை நீர் தந்ததையா
வாழ்வேன் நான் உமக்காகவே
உம் வாசல் வந்து தொழுகின்றேன் ஐயா
உம்மை நான் உயர்த்திடவே -என்றும்
உம் பாதம் பணிந்திடுவேன்
En Uyire Christian Song Lyrics in English
En uyire en urave
Neer mattum pothume
En ninaive en yeasuve
Neer paathai kaattume
Naan Vazha thaguthi illathavan
En vaazhvai neer maatrineer -2
En uyire en urave
En ninaive
Neer maattum pothume
En uyire en urave
En yeasuve
Neer maattum pothume
Thanimaramaana ennai thedi vantheere
Ennai vilai koduththu
Pillaiyaakki magizhntheere -2
Adimaiyendru ennai parththatheyillai
Appaa endrazhaikka seitheere
Payanatra ennai serkka thayangavillai
Um pakkaththil idam thantheere
Ennai payanpaduththi azhagu paarththeere
Um karaththin keezh ennai
Naan tharukindren ini
Umakkaaga vaazha arppanikkindren -2
Naan vaazhum vaazhkkai neer thanthathaiya
Vaazhven naan umakkaagave
Um vaasal vanthu thozhukindren aiya
Ummai naan uyarththidave – Endrum
Um paatham paninthiduven



Comments are off this post