Vedanin Kanniku Thapinom – Fr.S.J.Berchmans Song lyrics
Vedanin Kanniku Thapinom Song Lyrics in Tamil and English
Vedanin Kanniku Thapinom Song Lyrics in Tamil
வேடரின் கண்ணிக்கு
தப்பின பறவை போல்
தப்பிற்று நமது ஜீவன்
மகா உன்னதர் எல்லாம் வல்லவர்
மறைவிலே நாம் வாழ்கின்றோம்
அல்லேலூயா ஆனந்தமே
அல்லேலூயா பேரின்பமே
1.அருந்தே போனது
எதிரான கண்ணி
தப்பினோம் தகப்பன் தயவால் – 2
இயேசுவின் இரத்தத்தால்
நீதிமான் ஆனதால்
எதிரி மேற்கொள்ள முடியவில்லை
2.எதிரியின் பற்களுக்கு இறையாகாமல்
விடுவித்த கர்த்தருக்கு
ஸ்தோத்திரம் -2
கர்த்தர் நம் சார்பில்
எப்போதும் இருப்பதால்
பெருவெள்ளம் மூழ்கடிக்க முடியவில்லை
3.வானமும் பூமியும் படைத்தவரான
பரிசுத்தரே நம் சகாயர் – 2
கர்த்தரின் நாமம் காக்கும் கோபுரம்
நீதிமான் ஓடி சுகம் பெறுவான்
Vedanin Kanniku Thapinom Song Lyrics in English
Vedarin kanniku thapina paravai
Pol Thapitru namathu jeevan
Maha unnathar ellam vallavar
Maraivil naam vazhkinrom
Hallelujah Aanandhame
Hallelujah Perinbame
1.Arundhe ponathu ethirana
kanni Thappinom
Thagapan thayaval -2
Yesuvin rethathal neethiman
aanathal Yethiri merkolla mudiyavillai
2.Yethiriyin parkaluku
iraiyahamal Viduvitha
kartharuku sthothiram -2
Karthar nam saarbil
epodhum irupathal Peruvellam
muzhkadika mudiyavillai
3.Vaanamum bhoomiyum
Padaithavarana Parisuthare Nam Sahayar
Kartharin naamam kaakum koburam
Neethiman odi suham peruvan



Comments are off this post