Ellam Senjare – Arsuga Gracelin Song Lyrics
Ellam Senjare Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Arsuga Gracelin.
Ellam Senjare Song Lyrics in Tamil
உன்னதத்தின் தேவனே
ஒப்பில்லாத ராஜனே
ஒளி தரும் கனியமுதே
உம் வருகை இனிக்குதே.
ஊரில் உள்ள வீட்டிலெல்லாம்
உங்க நாமம் தொனிக்குதே
உந்தன் அன்பை ஊரில் சொல்ல
எந்தன் நாவு துடிக்குதே.
எல்லாம் செஞ்சாரே,
அவர் எல்லாம் செஞ்சாரே
எனக்கெல்லாம் செஞ்சாரே
ஏசு எல்லாம் செஞ்சாரே.
1.அரியணையில் ஆசை இல்லா மன்னவர்தானே
என் பாவம் போக்க மண்ணில் வந்த ரட்சகர்தானே
அவர் தானாய் வந்து தன்னைத் தந்து
சித்தம் செய்ய இரத்தம் சிந்தி.
எல்லாம் செஞ்சாரே,
அவர் எல்லாம் செஞ்சாரே
எனக்கெல்லாம் செஞ்சாரே
ஏசு எல்லாம் செஞ்சாரே.
2.சேற்றினால் பார்வை
தந்தவர் தானே
ஒரு வார்த்தையால் தீர்வைச் சொன்னவர் தானே.
அவர் தானாய் வந்து தன்னைத் தந்து
சித்தம் செய்ய இரத்தம் சிந்தி.
எல்லாம் செஞ்சாரே,
அவர் எல்லாம் செஞ்சாரே
எனக்கெல்லாம் செஞ்சாரே
ஏசு எல்லாம் செஞ்சாரே.
Ellam Senjare Song Lyrics in English
Unnathathin Devanae
Oppillaadha Raajanae
Oli Tharum Kaniya Amudhae
Um Varugai Inikkudhae
Ooril Ulla Veettil Ellaam
Unga Naamam Thonikkudhae
Undhan Anbai Ooril Solla
Endhan Naavu Thudikkudhae
Chorus:
Ellaam Senjaarae,
Avar Ellaam Senjaarae
Enakkellaam Senjaarae
Yesu Ellaam Senjaarae
1.Ariyanaiyil Aasai Illaa Mannavardhaanae
En Paavam Pokka Mannil Vandha Ratchagardhaanae
Avar Thaanaai Vandhu Thannai Thandhu
Siththam Seiya Raththam Sindhi
Chorus:
Ellaam Senjaarae,
Avar Ellaam Senjaarae
Enakkellaam Senjaarae
Yesu Ellaam Senjaarae
2.Saettrinaal Paarvai
Thandhavar Thaanae
Oru Vaarththaiyaal Theervai Sonnavar Thaanae
Avar Thaanaai Vandhu Thannai Thandhu
Siththam Seiya Raththam Sindhi
Chorus:
Ellaam Senjaarae,
Avar Ellaam Senjaarae
Enakkellaam Senjaarae
Yesu Ellaam Senjaarae
