Niraiveara Ennam – John Ezekiel Song lyrics
Niraiveara Ennam Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. John Ezekiel Feat. Dilakshan, Kirushanth.
Niraiveara Ennam Song Lyrics in Tamil
நிறைவேறா எண்ணம்
நிறைவேறும்
கறை சேறா ஏக்கம்
கறை சேரும்
நிறைவேறா எண்ணம் நிறைவேறும்
கரை சேரா ஏக்கம் கறைசேரும்
கண்ணீரும் இன்பம் என மாறும்
இயேசுவினால் நிலைமாறீடும்
கண்ணீரும் இன்பம் என மாறும்
என் நேசரினால் நிலைமாறீடும்
நிறைவேறா எண்ணம் நிறைவேறும்
கறை சேறா ஏக்கம் கறைசேறும்
1. காலம் கடந்ததோ தாமதங்களோ
எதிர்பார்த்த ஏக்கங்கள்
உன் வானில் தொலைந்ததோ – 02
ஆபிரகாமை ஆசீர்வதித்த தேவன்
உன் காத்திருப்பை
நிறைவேற்றுவார்
ஆபிரகாமை ஆசீர்வதித்த தேவன்
உன் கானல் நீரை
நிலை மாற்றுவார்
chorus 1
நிறைவேறும் கலங்காதே..
உன் ஏக்கம் நினைத்து
நிறைவேற்றுவார்..
கரைசேறும் திகையாதே
தடுமாறும் படகை கரையேற்றுவார்
2. உறவு வெறுத்ததோ
உன் உணர்வு
மருந்ததோ ஆழ கிணரிலே
உன் கனவு கலைந்ததோ – 02
யோசேப்பை உயர்த்தி
வைத்த தேவன்
அடிமை உன்னை தலையாக்குவார்
யோசேப்பை உயர்த்தி
வைத்த தேவன்
கலைந்த கனவை நனவாக்குவார்
Chorus 2
உனக்காக உயிர் கொடுத்த
அந்த உண்மை அன்பை
நீ நம்பி வா
உன்னை மீட்க உயிர்த்தெழுந்த
பரிகாரி அன்பை பறைசாற்ற வா..
Niraiveara Ennam Song Lyrics in English
Niraiveara Ennam Niraivearum,
Karai Sera Aekkam Karai Serum
Niraiveara Ennam Niraivearum,
Karai Sera Aekkam Karai Serum
Kanneerum Inbam Ena Maarum,
Yesuvinaal Nilai Maaridum
Kanneerum Inbam Ena Maarum,
En Nesarināl Nilai Maaridum
Niraiveara Ennam Niraivearum,
Karai Sera Aekkam Karai Serum
1.Kaalam Kadandhadho
Thaamadhangalo
Edhirpaartha Aekkangal
Un Vaanil Tholaindhadho (02)
Aabiragaamai Aaseervadhitha Devan
Un Kaathiruppai Niraiveattruvaar
Aabiragaamai Aaseervadhitha Devan
Un Kaanal Neerai Nilai Maatruvaar
Chorus 1
Niraivearum, Kalangaadhe
Un Aekkam Ninaithu Niraiveattruvaar
Karai Serum, Thigaiyaadhe
Thadumaarum Padagai Karaiyetruvaar
2. Uravu Veruththadho
Un Unarvu Marandhadho
Aazha Kinatrile
Un Kanavu Kalaindhadho (02)
Yoseppai Uyarththi Vaiththa Devan
Adimai Unnai Thalaiyaakkuvaar
Yoseppai Uyarththi Vaiththa Devan
Kalaindha Kanavai Nanavaakkuvaar
Chorus 2
Unakkaaga Uyir Koduththa
Andha Unmai Anbai
Nee Nambi Vaa
Unnai Meetka Uyirththezhundha
Parigaari Anbai
Paraisaara Vaa



Comments are off this post