Aradhipen – Sophia Song Lyrics

Aradhipen Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Sophia.

Aradhipen Song Lyrics in Tamil

அப்பா உம்மை ஆராதிப்பேன்
அன்பே உம்மை துதிப்பேன்
அணைத்தீரே உம் கரங்களால்
உம் அன்பின் கரங்களால்

Chorus
எல்லை இல்லாத அன்பு
நிகரே இல்லாத பாசம்
நிலை இல்லாத உலகில்
நிச்சயமாக நீரே போதும்

1.மனிதர்கள் மாறினாலும்
ஆராதிப்பேன் உம்மையே
மனம் உடைந்த நேரத்திலும்
ஆராதிப்பேன் உம்மையே
என் தோல்வியின் மத்தியிலும்
வெற்றியின் உட்சத்திலும்
ஆராதிப்பேன் உம்மையே

Bridge
நீரே நிரந்தரம்
நிலையில்லா உலகில்
நீரே போதும்
நிஜமில்லா உலகில்
நித்தியமானவரே
நிறந்தரமானவரே
ஆராதிப்பேன் உம்மையே

Aradhipen Song Lyrics in English

Appa Ummai Aaradhippen
Anbe Ummai Thudhippen
Anaiththeere Um Karangalal
Um Anbin Karangalal

Chorus
Ellai Illaatha Anbu
Nigarae Illaatha Paasam
Nilai Illaatha Ulagil
Nichayamaaga Neerae Pothum

1.Manidhargal Maarinaalum
Aaradhippen Ummaiyae
Manam Udaintha Neraththilum
Aaradhippen Ummaiyae
En Tholviyin Maththiyilum
Vettriyin Utsaththilum
Aaradhippen Ummaiyae

Bridge
Neerae Nirantharam
Nilaiyillaa Ulagil
Neerae Pothum
Nijamillaa Ulagil
Niththiyamaanavarae
Nirantharamaanavarae
Aaradhippen Ummaiyae

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post