Kondaduvom Song Lyrics
Kondaduvom Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Annie Prabha Feat. Grace Karunas.
Kondaduvom Song Lyrics in Tamil
கொண்டாடுவோம்
கொண்டாடுவோம்
யேசுவை கொண்டாடுவோம்
உன்னதரை வல்லவரை
பாடியே (ஆடியே)
கொண்டாடுவோம் (2)
காண்பவர் காப்பவர்
கூடவே இருப்பவர் (2)
1.தேவனின் பிரசன்னம்
தினமும் தேற்றிடுமே
நன்மையும் கிருபையும்
எப்போதும் தொடர்ந்துிடுமே (2)
என் உள்ளத்தால்
உம்மையே போற்றி
என்றென்றும் ஆராதிப்பேன் (2)
2.தடுமாறும் வேளையில்
நீரே தாங்குகின்றீர்
துயர் நீக்கி துன்பம் போக்கி
மகிழ்ச்சியாய் வாழ வைத்தீர் (2)
உம் துதிகளை என்றென்றும் பாடி
உம்மையே உயர்த்திடுவேன் (2)
Kondaduvom Song Lyrics in English
Kondaaduvoom kondaaduvoom
Yesuvai kondaaduvoom
Unnatharai vallavarai
Paadiye (aadiye)kondaaduvoom(2)
Kaanbavar kaappavar
Koodave iruppavar(2)
1.Devanin prasannam
Dhinamum thetridume
Nanmaiyum kirubaiyum
Eppodhum thodarndhidume(2)
En ullathaal ummaiye potri
Endrendrum aaraadhippen(2)
2.Thadumaarum velaiyil
Neere thaangugindreer
Thuyar neekki thunbam pokki
Magizhchiyaai vaazha vaiththeer(2)
Um Thuthigalai endrendrum paadi
Ummaiye uyarthiduven(2)



Comments are off this post