Ummodu Naan – Immanuel Jacob Song Lyrics

Ummodu Naan Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. James Sathish.

Ummodu Naan Song Lyrics in Tamil

உம்மோடு நான் வாழும்
ஒவ்வொரு நொடியும்
பெலவானாய் உணர செய்கிறீர்
உம் தோளில் நான் சாயும்
ஒவ்வொரு கனமும்
தலை நிமிர்ந்து
வாழ செய்கிறீர்-2

உம் கிருபைகள் அளவில்லாதது
நீர் தருவது இணையில்லாதது-2
அதை தினம் எண்ணி எண்ணி
எண்ணி எண்ணி மனம் சிலிர்க்குதே

1. தகப்பனாய் தாயாய்
உறவாய் என் உயிராய் -2
நேற்றும் இன்றும் என்
நாளையும் நீர்தான்
நான் இங்கு யாரோ
என் எல்லாமே நீர்தான்-2
விலகாத மேகம்
நான் விரும்பிடும் சிநேகம்

2. காற்றாய் மழையாய்
நினைவாய் என் நிழலாய்
என் நாவின் சொற்கள்
நான் சொல்லாமல் அறிவீர்
நான் பிறக்கும் முன்னே
என் பெயர் கூட அறிவீர்-2
நிறைவான தேடல்
என் நிரந்தரப் பாடல்

Ummodu Naan Song Lyrics in English

Ummodu Naan Vaazhum
Ovvoru Nodiyum
Belavaanaai Unara Seigireer
Um Tholil Naan Saayum
Ovvoru Kanamum
Thalai Nimirndhu
Vaazha Seigireer – 2

Um Kirubaigal Alavillaadhadhu
Neer Tharuvathu Inaiyillaadhadhu – 2
Adhai Dhinam Enni Enni
Enni Enni Manam Silirkkudhe

2.Thagappanaai Thaayaai
Uravaai En Uyiraai – 2
Nettrum Indrum En
Naalaiyum Neerthaan
Naan Ingu Yaaro
En Ellaamae Neerthaan – 2
Vilagaadha Megam
Naan Virumbidum Sinaegam

2.Kaatraai Mazhaiyaai
Ninaivaai En Nizhalaai
En Naavin Sorkal
Naan Sollamal Ariveer
Naan Pirakkum Munnae
En Peyar Kooda Ariveer – 2
Niraivaana Thedal
En Niranthara Paadal

Other Songs from No Information Album

Comments are off this post