Ellam Magimaikae – Bro. Augustin Rajasekar Song Lyrics
Ellam Magimaikae Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Bro. Augustin Rajasekar.
Ellam Magimaikae Song Lyrics in Tamil
நான் நினைத்தது
நடக்கவுமில்லை
நீர் நினைத்தது
தடைபடவுமில்லை -2
எல்லாம் நன்மைக்கே
எல்லாம் மகிமைக்கே -2
நான் சோர்ந்து போக நீர்
விடவில்லையே
நான் கலங்கி நிற்க நீர்
விடவில்லையே -2
1. எப்பக்கம் என்னை
நெருக்கினார்கள்
இவன் தப்ப முடியாது என்று
சொல்லிக்கொண்டார்கள் -2
மனுஷர் கைகளில்
ஒப்புக்கொடுக்கவில்லையே
சத்துருக்கள் முன்
உயர்த்தினீரே – 2
2.தாமதங்கள் என்னை
சோர வைத்தது
இனி நடப்பதில்லையோ என்று
நினைக்க வைத்தது -2
ஏற்ற நேரம் இறங்கி வந்தீரே
காரியங்கள் கைகூடி வந்ததே -2
Ellam Magimaikae Song Lyrics in English
Naan Ninaithadhu
Nadakkavumillai
Neer Ninaithadhu
Thadaipadavamillai -2
Ellaam Nanmaikke
Ellaam Magimaikke -2
Naan Sorndhu Poga Neer
Vidavillaiye
Naan Kalangi Nirka Neer
Vidavillaiye -2
1. Eppakkam Ennai Nerukkinaargal
Ivan Thappa Mudiyadhu
Endru Sollikkondaargal -2
Manushar Kaigalil
Oppukkodukkavillaiye
Saththurukkal Mun Uyarthineere -2
2. Thaamadhangal Ennai
Sora Vaithadhu
Ini Nadappadhillaiyo Endru
Ninaikka Vaithadhu -2
Yetra Neram Irangi Vandheere
Kaariyangal Kaikoodi Vandhadhe -2



Comments are off this post