Nesikkiren – Emmanuel Gollar Song Lyrics

Nesikkiren Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Emmanuel Gollar.

Nesikkiren Song Lyrics in Tamil

உம்மை நம்பி வந்தேன் நான்
ஏசைய்யா உம் சந்நிதியில்
உம்மை நம்பி வந்தேன் நான்
ஏசைய்யா உம் சந்நிதியில்

Chorus:
உம் சந்நிதியில் ஸ்தோத்திர பலி
உம் சந்நிதியில் ஆராதனை
உம்மை தானே நான் நேசிக்கிறேன்
ஏசுவே நான் வாஞ்சிக்கிறேன்

1.வெட்கம் இல்லை எனக்கு
நான் உம்மை தான் நேசிக்கிறேன்
அச்சம் இல்லை எனக்கு
நான் உம்மை தான்
நம்பியுள்ளேன்
என் ஜீவனுள்ள தேவன்
நீர் தான் ஐயா
என் மேசியா தேவன்
நீர் தான் ஐயா
தாவீதைப் போல
நான் ஆடிடுவேன்
ஏசுவே நான்
கொண்டாடுவேன்

2.புதிய பாடல் ஒன்று
நான் பாடிடுவேன் இன்று
புதிய நடனம் ஒன்று
நான் ஆடிடுவேன் இன்று
சமாதான பிரபு
நீர் தான் ஐயா
மரணத்தை ஜெயித்தவர்
நீர் தான் ஐயா
என் ஜீவனின் அதிபதியே
நான் கொண்டாடுவேன்
ஏசுவே நான் ஆடிடுவேன்

Nesikkiren Song Lyrics in English

Ummai Nambi Vandhen Naan
Yesaiya Um Sannidhiyil
Ummai Nambi Vandhen Naan
Yesaiya Um Sannidhiyil

Chorus
Um Sannidhiyil
Sthoththira Bali
Um Sannidhiyil Aaradhanai
Ummai Thaane
Naan Nesikkiren
Yesuve Naan
Vaanjikkiren

1.Vetkam Illai Enakku
Naan Ummai Thaan Nesikkiren
Achcham Illai Enakku
Naan Ummai Thaan Nambiyullen
En Jeevanulla Devan
Neer Thaan Ayya
En Mesiya Devan
Neer Thaan Ayya
Dhaaveedhai Pola
Naan Aadiduven
Yesuve Naan
Kondaaduven

2.Pudhiya Paadal Ondru
Naan Paadiduven Indru
Pudhiya Nadanam Ondru
Naan Aadiduven Indru
Samaadhaana Prabhu
Neer Thaan Ayya
Maranaththai Jeyiththavar
Neer Thaan Ayya
En Jeevanin Adhibadhiye
Naan Kondaaduven
Yesuve Naan Aadiduven

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post