Thudhikku Paathirar – Benny John Joseph Song Lyrics
Thudhikku Paathirar Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Benny John Joseph Feat Ps. Joel Thomasraj, Srisha, Sharon Roshni.
Thudhikku Paathirar Song Lyrics in Tamil
Chorus
ஏசுவே உம்மை போற்றி பாடுவேன்
ஏசுவே நீர் உண்மையுள்ளவரே
ஏசுவே உம் நாமம் பெரியதே
ஏசுவே நீர் துதிக்கு பாத்திரரே
1.எதிரிகள் பெருகினாலும்
உம் தயவினால் உயர்த்தினீரே
உம் வல்ல கரங்களால்
என்னை அரவணைத்ததே
சூழ்நிலைகளை எதிர்ப்பவர்
வல்ல கரத்தினால்
வெற்றி தருபவர்
2.பெலவீனப்பட்டாலும்
உம் பெலத்தால் நிரப்பினீரே
உம் தழும்புகளால்
என்னை குணமாக்கினீர்
சூழ்நிலைகளை திருப்புவீர்
நான் வியந்திட அற்புதம் செய்வீர்
ஹாலே ஹாலே ஹல்லேலூயா
ஹாலே ஹாலே ஹல்லேலூயா
ஹாலே ஹாலே ஹல்லேலூயா
ஹாலே ஹாலே ஹல்லேலூயா
Thudhikku Paathirar Song Lyrics in English
Chorus
Yesuve Ummai Potri Paaduven
Yesuve Neer Ummaiyullavare
Yesuve Um Naamam Periyadhe
Yesuve Neer
Thudhikku Paathirare
1.Edhirigal Peruginaalum
Um Dhayavinaal Uyarthineere
Um Valla Karangalal
Ennai Aaravanaithadhe
Soozhnilaigalai Edhirpavar
Valla Karaththinaal
Vetri Tharubavar
2.Belaveenappattaalum
Um Belaththaal Nirappineere
Um Thalumbugalaal
Ennai Gunamaakkineer
Soozhnilaigalai
Thiruppuveer
Naan Viyandhida
Arpudham Seiveer
Hale Hale Hallelujah
Hale Hale Hallelujah
Hale Hale Hallelujah
Hale Hale Hallelujah



Comments are off this post