Kanavilum Ninaivilum – Sophia Song Lyrics
Kanavilum Ninaivilum Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Sophia .
Kanavilum Ninaivilum Song Lyrics in Tamil
கனவிலும் நினைவிலும்
உம்மை பாடுவேன்
வெற்றியிலும் என் தோல்வியிலும்
உம் புகழ் பாடுவேன்
(Chorus)
நீரே என் பாடலின் வரிகள்
நீரே என் பாடலின் ராகம்
நீரே என் பாடலின் தாளம்
நீரே நீரே
நீரே நீரே
1.தனிமையில் என் தாயுமானீரே
தாழ்மையில் என்னை நினைத்தீரே
தோளின்மேல் என்னை சுமந்தீரே
நீரே நீரே அய்யா
தனிமையில் என் தாயுமானீரே
தாழ்மையில் என்னை நினைத்தீரே
தோளின்மேல் என்னை சுமந்தீரே
நீரே நீரே அய்யா
நீரே என் ஜீவன் நீரே வாழ்வு
நீரே என் ஆதாரமைய்யா
நீரே என் புகலிடம் நீரே மறைவிடம்
நீரே என் உரைவிடமைய்யா
2.சோர்வில் என் சோகம் தீர்த்திரே
மனசுக்கு ஆறுதல் தந்தீரே
உயிரோடு உயிராய் கலந்தீரே
நீரே நீரே அய்யா
நீரே என் கன்மலை என் கோட்டை
நீரே நான் நம்பிக்கை அய்யா
நீரே என் தஞ்சம் நீரே என் துருகம்
நீரே என் ரட்சகர் அய்யா
Kanavilum Ninaivilum Song Lyrics in English
Kanavilum Ninaivilum
Ummai Paaduven
Vettriyilum En Tholviyilum
Um Pugazh Paaduven
(Chorus)
Neere En Paadalin Varigal
Neere En Paadalin Raagam
Neere En Paadalin Thaalam
Neere Neere
Neere Neere
1.Thanimaiyil En Thaayumaaneere
Thaazhmayil Ennai Ninaiththeere
Tholinmel Ennai Sumandheere
Neere Neere Ayya
Thanimaiyil En Thaayumaaneere
Thaazhmayil Ennai Ninaiththeere
Tholinmel Ennai Sumandheere
Neere Neere Ayya
Neere En Jeevan Neere Vaazhvu
Neere En Aathaaramaiyya
Neere En Pugalidam Neere Maraividam
Neere En Uraividamaiyya
2.Sorvil En Sogam Theerththeere
Manasukku Aaruthal Thandheere
Uyirodu Uyiraai Kalandheere
Neere Neere Ayya
Neere En Kanmalai En Kottai
Neere Naan Nambikkai Ayya
Neere En Thanjam Neere En Thurugam
Neere En Ratchagar Ayya



Comments are off this post