Karai Serthiduvar – Sophia Song Lyrics
Karai Serthiduvar Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Sophia.
Karai Serthiduvar Song Lyrics in Tamil
அலைகளால் உன் படகு
அமைதி இழந்ததோ
அலைமோதும் உன் வாழ்வு
கரையை தேடுதோ
கடல் போல் கண்ணீரும்
பெருகி நின்றதோ
கலங்காதே கர்த்தர் உண்டு
திகையாதே இயேசு உண்டு
(Chorus)
கரை சேர்த்திடுவார்
கண்ணீர் துடைப்பார்
காலமெல்லாம் காக்கும்
கர்த்தர் உன்னோடு
பயம் ஏனோ
(Verse)
போராடும் என் மகனே
போர்க்களத்தில் நீ
தனிமை இல்லை
காற்றோடும் கடலோடும்
போராடி பயன் இல்லை
கரைசேர்க்க அவர் இருக்க
தடைசெய்வோர் யாரும் இல்லை
(Bridge)
அவரே நங்கூரம்
ராஜாவின் கெம்பீரம்
காக்கும் அவர் கரம்
கரை சேரும் நாள்
வெகு விரைவில்
கலங்காதே
Karai Serthiduvar Song Lyrics in English
Alaigalaal Un Padagu
Amaidhi Izhandhadho
Alaimodhum Un Vaazhvu
Karaiyai Thedudho
Kadal Pol Kanneerum
Perugi Nindradho
Kalangaadhe Karthar Undu
Thigaiyaadhe Yesu Undu
(Chorus)
Karai Serthiduvar
Kanneer Thudaippaar
Kaalamellaam Kaakkum
Karthar Unnodu
Bayam Eno
(Verse)
Poraadum En Magane
Porkkalathil Nee
Thanimai Illai
Kaatrodum Kadalodum
Poraadi Payan Illai
Karaiserkka Avar Irukka
Thadaiseivor Yaarum Illai
(Bridge)
Avare Nangooram
Raajaavin Kembiram
Kaakkum Avar Karam
Karai Serum Naal
Vegu Viraivil
Kalangaadhe



Comments are off this post