Nenjame Nandriyal Padidu – The Rajendrans Song Lyrics

Nenjame Nandriyal Padidu Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. The Rajendrans.

Nenjame Nandriyal Padidu Song Lyrics in Tamil

நெஞ்சமே நன்றியால் பாடிடு!
கொஞ்சமோ நம் கர்த்தர்
செய்திட்ட நன்மைகள?
நெஞ்சமே நன்றியால் பாடிடு!

1. தேகமும் ஆவியும் ஜீவனுமே
தேவனால் அல்லவோ
பெற்றுவுள்ளாய்! – 2
சொல்லுக்கடங்காத
நன்மைகள் செய்த நல்
வல்லவராம் எபனேசரை
நினைந்து – நெஞ்சமே!

2. நோயுற்ற வேளையில் பரிகாரி!
நாடிடும் யாவர்க்கும் உபகாரி!
இக்கட்டுக் காலத்தில்
நல் துணையாய் வந்து
சிக்கல் அகற்றிய மீட்பரை
நினைந்து – நெஞ்சமே!

3. வானமளவும் போய் எட்டிடவே
கானத் துதிகளால்
போற்றிடுவாய்!
கர்த்தனாய் தந்தையாய்
அன்னையாய் வந்த நல்
அத்தன் பராபரன் நன்மைகள்
நினைந்து – நெஞ்சமே!

Nenjame Nandriyal Padidu Song Lyrics in English

Nenjamae Nandriyaal Paadidu!
Konjamo Nam Karthar
Seidhitta Nanmaigalo?
Nenjamae Nandriyaal Paadidu!

1.Dhegamum Aaviyum Jeevanumae
Dhevanaal Allavo
Petruvullai!
Sollukkadangadha Nanmaigal
Seidha Nal
Vallavaraam Ebenezarai
Ninaindhu — Nenjamae!

2.Noyutra Velaiyil Parigaari!
Naadidum Yaavarkkum Ubagaari!
Ikkattuk Kaalathil
Nal Thunaiyaai Vandhu
Sikkal AgatRiya Meetparai
Ninaindhu — Nenjamae!

3.Vaanamalavum Poi Ettidavae
Kaana Thudhigalaal
PotRiduvaai!
Karthanaai Thandhaiyaai
Annaiyaai Vandha Nal
Athan Paraaparan Nanmaigal
Ninaindhu — Nenjamae!

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post