Urudhiyanadhu – Ravi Bharath Song Lyrics
Urudhiyanadhu Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Ravi Bharath.
Urudhiyanadhu Song Lyrics in Tamil
உறுதியானது உங்க
வசனம் மட்டுந்தான்
இறுதியானது உங்க
வாக்கு மட்டுந்தான்
எதுவுமே நிலை இல்லாத உலகில்
வார்த்தை மட்டும் நெலச்சு நிக்குதய்யா
வார்த்தை மட்டும் நிலைச்சு
நிக்குதையா – உம்முடைய
வார்த்தை மட்டும் நிலைச்சு நிக்குதயா
1.பொன்னும் பொருளும்
குறைஞ்சு போகுதே
சொந்த பந்தம் உற்றார்
உறவு மறைஞ்சு போகுதே
சரீர பலன் தளர்ந்து போகுதே
சிங்காரமும் சௌந்தர்யமும்
அழிஞ்சு போகுதே
சொத்து சொகம் எதுவும் இங்க
நிரந்தரம் இல்ல
சேத்து வச்ச எதையும்
எடுத்துப் போக முடியல
எண்ணங்களும் சிந்தைகளும்
மாறும் தன்னால
ஆக மொத்தம் எதுவும்
இந்த உலகில் நிலைக்கலை
வார்த்தை மட்டும் நிலைச்சு
நிக்குதையா – உம்முடைய
வார்த்தை மட்டும் நிலைச்சு நிக்குதயா
Urudhiyanadhu Song Lyrics in English
Urudhiyaanadhu unga
vasanam mattum dhaan
Irudhiyaanadhu unga
vaakku mattum dhaan
Edhuvume nilai illaadha ulagil
Vaarthai mattum
nilaichu nikkudhayya
Vaarthai mattum nilaichu
nikkudhayya – Ummudaiya
vaarthai mattum
nilaichu nikkudhayya
Ponnum porulum koranju pogudhe
Sondham bandham uttraar
uravu maranju pogudhe
Sareera belan thalarndhu
pogudhe
Singaaramum soundhariyamum
azhinju pogudhe
Sothu sogam edhuvum inga
nirantharam illa
Serthu vacha edhaiyum
eduththu poga mudiyala
Ennangalum sindhaigalum
maarum thannala
Aaga moththam edhuvum
indha ulagil nilaikkala
Vaarthai mattum nilaichu
nikkudhayya – Ummudaiya
vaarthai mattum
nilaichu nikkudhayya



Comments are off this post