Irul Soozhntha Ulaghinile – Evg. S.George Song Lyrics
Athikalaiyil Ummai Theduven Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Evg. S.George.
Athikalaiyil Ummai Theduven Song Lyrics in Tamil
[Verse 1]
இருள் சூழ்ந்த உலகினிலே
இயேசுவின் பாதமே
ஆறுதல் தேறுதல் தந்திடும்
இருள் சூழ்ந்த உலகினிலே
இயேசுவின் பாதமே
உனக்கும் எனக்கும் தஞ்சமே
இயேசுவின் பாதங்கள் ஆறுதல்
தேறுதல் தந்திடும்
உன் மீட்பர் இயேசுவிடம்
ஓடிவா ஓடிவா ஓடிவா
[Verse 2]
மனிதனின் வழிகள்
இருள் சூழ்ந்த மாயை
இயேசுவின் வழியோ
நித்திய ஜீவனை தந்திடும்
உன் மீட்பர் இயேசுவிடம்
ஓடிவா ஓடிவா ஓடிவா
[Verse 3]
கொடும் வேதனையான
நாட்களும் பெருகுதே
ஒருவரும் கிரியை செய்ய
முடியாத நாட்களும் நெருங்குதே
கொடும் வேதனையான
நாட்களும் பெருகுதே
ஒருவரும் கிரியை செய்ய
முடியாத நாட்களும் நெருங்குதே
உன் மீட்பர் இயேசுவிடம்
ஓடிவா ஓடிவா ஓடிவா
[Verse 4]
நீ பல வருடம் மகிழ்ச்சியாய் வாழ்ந்தாலும்
உன் மரணத்தின் நாட்களையும்
நீ நினைக்க வேண்டுமே
உன் மீட்பர் இயேசுவிடம்
ஓடிவா ஓடிவா ஓடிவா
[Outro]
மனிதனின் வழிகள்
இருள் சூழ்ந்த மாயை
இயேசுவின் வழியோ
நித்திய ஜீவனை தந்திடும் – 2
ஓடிவா ஓடிவா ஓடிவா
உன் மீட்பர் இயேசுவிடம் ஓடிவா
Athikalaiyil Ummai Theduven Song Lyrics in English
[Verse 1]
Irul soozhntha ulaghinile
Yesuvin paadhame
Aarudhal therudhal thandhidum
Irul soozhntha ulaghinile
Yesuvin paadhame
Unakkum enakkum thanjame
Yesuvin paadhangal aarudhal
Therudhal thandhidum
Un meetpar Yesuvitam
Odivaa odivaa odivaa
[Verse 2]
Manidhanin vazhigal
Irul soozhntha maayai
Yesuvin vazhiyo
Niththiya jeevanai thandhidum
Un meetpar Yesuvitam
Odivaa odivaa odivaa
[Verse 3]
Kodum vedhanaiyaana
Naadgalum perugudhe
Oruvarum kiriyai seiyya
Mudiyadha naadgalum nerungudhe
Kodum vedhanaiyaana
Naadgalum perugudhe
Oruvarum kiriyai seiyya
Mudiyadha naadgalum nerungudhe
Un meetpar Yesuvitam
Odivaa odivaa odivaa
[Verse 4]
Nee pala varudam magizhchiyai vaazhndhaalum
Un maranaththin naadgalaiyum
Nee ninaikka vendume
Un meetpar Yesuvitam
Odivaa odivaa odivaa
[Outro]
Manidhanin vazhigal
Irul soozhntha maayai
Yesuvin vazhiyo
Niththiya jeevanai thandhidum – 2
Odivaa odivaa odivaa
Un meetpar Yesuvitam odivaa



Comments are off this post