Vazhnal Muzhuvadhum – Anishla John Song Lyrics

Vazhnal Muzhuvadhum Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Anishla John.

Vazhnal Muzhuvadhum Song Lyrics in Tamil

நீங்க இல்லாம வாழ முடியாது
உங்க துணை இல்லாம
ஏதும் செய்ய முடியாது – 2

Chorus
வாழ்நாள் முழுவதும்
என் கூட வாங்கப்பா
ஒவ்வொரு நிமிடமும்
என் கூட பேசுங்கப்பா – 2

1.மாம்ச கிரியைகள்
வெறுக்க செய்திடும்
உங்க செல்ல பிள்ளையாய்
வாழ வைத்திடும் -2 -என்னை

2. விசுவாசம் இன்மைகள்
விலக செய்திடும்
உங்க அற்புதங்களை
காண செய்திடும். -என்னை

3.பரலோக திட்டங்கள்
நிறைவேற செய்திடும்.
உங்க சித்தம் போல
நடத்தி சென்றிடும் -2 – என்னை

Vazhnal Muzhuvadhum Song Lyrics in English

Neenga Illaama Vaazha Mudiyadhu
Unga Thunai Illaama
Edhum Seiya Mudiyadhu – 2

Chorus
Vazhnal Muzhuvadhum
En Kooda Vaangappa
Ovvoru Nimidamum
En Kooda Pesungappa – 2

1.Maamsa Kiriyaigal
Verukka Seidhidum
Unga Sella Pillaiyaai
Vaazha Vaithidum – 2 – Ennai

2.Visuvaasam Inmaigal
Vilaga Seidhidum
Unga Arpudhangalai
Kaana Seidhidum – Ennai

3.Paraloga Thittangal
Niraivera Seidhidum
Unga Siththam Pola
Nadathi Sendridum – 2 – Ennai

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post