Um Samugam – Samson Cephas John Song Lyrics

Um Samugam Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Samson Cephas John.

Um Samugam Song Lyrics in Tamil

உம் சமூகம் முன்னே போகும்
உம் சமூகம் முன்னே போகும்
எதற்கும் பயமில்லையே
உம் ஆவி வெல்லும் கொல்லும்
பார்வோன் தடையில்லையே -2
இரதங்கள் முறித்து
வில்லை ஒடித்தீர்
உம் முன்னே நிற்பவன் யார்
செங்கடல் பிரிந்து
சுவர்போல் நின்றதே
உம்மை எதிர்ப்பவன் யார் -2

Chorus
எல்ஷடாய் எலோஹீம்..
யாவே எலோஹீம்
எல்ஷடாய் எலோஹீம்..
யாவே எலோஹீம்

1.என் கூக்குரல் கேட்டு
பெருமூச்சைக் கண்டு
உம் தோளில் எனை ஏற்றினீர்
மேகத்தாலும் அக்னி
ஸ்தம்பத்தாலும்
என் தேகம் நீர் மூடினீர்
உழைப்பும் இல்லை
உடல் களைப்பும் இல்லை
உம் அப்பம் எனக்கூட்டினீர்
என் வஸ்திரமும்
பாத இரட்சைகளும்
மகிமையால் புதிதாக்கினீர்

2.எந்தனின் பாதம்
பட்ட உடனே
யோர்தானும் விலகிடுமே
உம் யோசனையாலே
எக்காளம் போதும்
எரிகோவும் விழுந்திடுமே
என் பட்டையத்திற்கு
தப்பினதெல்லாம்
கல்மழைக்கிரையானதே
என் வார்த்தையினாலே
சூரியனும் சந்திரனும்
ஓரிடம் நின்றிடுமே

3. எதிரியின் திட்டங்கள்
இரகசியங்கள் யாவும்
முன்னமே அறியச் செய்தீர்
எவருமே அறிந்திடா
ஆவியின் உலகத்தை
என் கண்கள் காணச்செய்தீர்
அக்கினி மயமான
குதிரையும் இரதங்களும்
எனைச்சுற்றி நிற்கின்றதே
அக்கினி மயமான
நாவுகளைக் கொண்டு
அற்புதம் செய்பவரே

Um Samugam Song Lyrics in English

Um Samoogam Munne Pogum
Um Samoogam Munne Pogum
Etharkkum Bayam Illaiye
Um Aavi Vellum Kollum
Paarvon Thadai Illaiye (2)
Rathangal Muriththu
Villai Odittheer
Um Munne Nirpavan Yaar
Sengadal Pirindhu
Suvarpol Nindrathe
Ummai Ethirppavan Yaar (2)

Chorus

El Shaddai Elohim
Yahweh Elohim
El Shaddai Elohim
Yahweh Elohim

1.En Kookkural Kettu
Perumoochaik Kandu
Um Tholil Enai Yetrineer
Megaththaalum Agni
Sthambaththaalum
En Thegam Neer Moodineer
Uzhaippum Illai
Udal Kalaippum Illai
Um Appam Enakkoottineer
En Vasthiramum
Paadha Ratchaigalum
Magimaiyaal Pudhithaakkineer

2.Enthanin Paadham Patta Udane
Yordhaanum Vilagidume
Um Yosanaiyaale Ekkaalam Podhum
Erikovum Vizhundhidume
En Pattayaththirkku Thappinath Ellaam
Kalmazhaikkiraiyaanadhe
En Vaarththaiyinaale
Sooriyanum Chandiranum
Oridam Nindridume

3.Ethiriyin Thittangal
Ragasiyangal Yaavum
Munname Ariyach Seidheer
Evarume Arindhidaa
Aaviyin Ulagaththai
En Kangal Kaanach Seidheer
Akkini Mayamaana
Kudhiraiyum Rathangalum
Enaich Chutri Nirkindradhe
Akkini Mayamaana
Naavugalaik Kondu
Arputham Seibavare

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post