En Thagapan Neerthanaiya – Jeba Durai Song Lyrics

En Thagapan Neerthanaiya Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Jeba Durai.

En Thagapan Neerthanaiya Song Lyrics Song Lyrics in Tamil

இயேசையா இயேசையா
என் தகப்பன் நீர்தானையா – 4

1.ஒத்தாசை வரும் பருவதங்கள்
நேராய் கண்களை ஏறெடுப்பேன் – 2
வானத்தையும் பூமியையும் படைத்த
என் தேவன் ஒத்தாசை அனுப்புவீரே – 2

2.கையளவு மேகம் பார்க்கவில்லை
மழையையும் பார்க்கவில்லை – 2
வாய்க்கால்கள் எல்லாம் தண்ணீராலே
நிரப்பிடும் தெய்வமே – 2

3.அக்கினியின் சூளை சிங்கத்தின்
கெபியோ மரணமே முடிவானாலும் – 2
எதுவுமே என்னை பிரிப்பதில்லை
எந்நாளும் உன்னோடுதான் – 2

En Thagapan Neerthanaiya Song Lyrics Song Lyrics in English

Yesaiya Yesaiya
En Thagapan Neerthanaiya – 4

1.Oththaasai Varum Paruvathangal
Neraai Kangalai Ereduppen – 2
Vaanathaiyum Boomiyaiyum Padaitha
En Devan Oththaasai Anuppuveere – 2

2.Kaiyalavu Megam Paarkkavillai
Mazhaiyaiyum Paarkkavillai – 2
Vaaikkaalgal Ellaam Thanneerale
Nirappidum Deivame – 2

3.Akkiniyin Soolai Singathin
Kebiyo Maraname Mudivanaalum – 2
Ethuvume Ennai Pirippathillai
Ennaalum Unnoduthaan – 2

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post