Vilagipoana Aadu – Evg. S. George Song Lyrics

Vilagipoana Aadu Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Evg. S. George.

Vilagipoana Aadu Song Lyrics Song Lyrics in Tamil

[Chorus]
இயேசு நல்லவர் இயேசு நல்லவர்
நான் விலகிப்போன ஆடு
அவர் தேடி வந்த மேய்ப்பர்
நான் விலகிப்போன ஆடு
அவர் தேடி வந்த மேய்ப்பர்

[Verse 1]
குரிசில் மரித்தவர் பிசாசை
ஜெயித்தவர்
உயிர்த்தெழுந்தவர் இயேசு
ஜீவிக்கின்றவர்
உயிர்த்தெழுந்தவர் இயேசு
ஜீவிக்கின்றவர்
இயேசு நல்லவர் இயேசு நல்லவர்

[Verse 2]
என் பாவம் மன்னித்தவர்
என்னை மீட்டுக்கொண்டவர்
என் பெலன் ஆனவர்
என்னை வழிநடத்துபவர்
என் பெலன் ஆனவர்
என்னை வழிநடத்துபவர்
இயேசு நல்லவர் இயேசு நல்லவர்
நான் விலகிப்போன ஆடு
அவர் தேடி வந்த மேய்ப்பர்

[Verse 3]
அவர் தலையில் முள்முடி
என் சாபம் நீக்கிட
அவர் பரிசுத்த ரத்தம்
என் பாவம் போக்கின
அவர் பரிசுத்த ரத்தம்
என் பாவம் போக்கின
இயேசு நல்லவர் இயேசு நல்லவர்
நான் விலகிப்போன ஆடு
அவர் தேடி வந்த மேய்ப்பர்

[Verse 4]
அழகில் சிறந்தவர் அவர்
விண்ணக ராஜா
அதிசயமானவர் இயேசு
அற்புதமானவர்
அதிசயமானவர் இயேசு
அற்புதமானவர்
மனந்திரும்புங்கள் நீங்கள்
மனந்திரும்புங்கள்
இயேசு வருகிறார் நாங்கள்
ஆயத்தமாகுவோம்

Vilagipoana Aadu Song Lyrics Song Lyrics in English

[Chorus]
Yesu Nallavar Yesu Nallavar
Naan Vilagippona Aadu
Avar Thedi Vandha Meyppar
Naan Vilagippona Aadu
Avar Thedi Vandha Meyppar

[Verse 1]
Kurisil Mariththavar Pisaasai
Jeyiththavar
Uyirththezhundhavar Yesu
Jeevikkindravar
Uyirththezhundhavar Yesu
Jeevikkindravar
Yesu Nallavar Yesu Nallavar

[Verse 2]
En Paavam Manniththavar
Ennai Meettukkondavar
En Belan Aanavar
Ennai Vazhinadaththubavar
En Belan Aanavar
Ennai Vazhinadaththubavar
Yesu Nallavar Yesu Nallavar
Naan Vilagippona Aadu
Avar Thedi Vandha Meyppar

[Verse 3]
Avar Thalaiyil Mulmudi
En Saabam Neekkida
Avar Parisutha Raththam
En Paavam Pokkina
Avar Parisutha Raththam
En Paavam Pokkina
Yesu Nallavar Yesu Nallavar
Naan Vilagippona Aadu
Avar Thedi Vandha Meyppar

[Verse 4]
Azhagil Sirandhavar Avar
Vinnaga Raajaa
Adhisayamaanavar Yesu
Arputhamaanavar
Adhisayamaanavar Yesu
Arputhamaanavar
Manandhirumbungal Neengal
Manandhirumbungal
Yesu Varugiraar Naangal
Aayaththamaaguvom**.**

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post