Mutrilum Azhagullavar – Praiselin Stephen Song Lyrics

Mutrilum Azhagullavar Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Praiselin Stephen.

Mutrilum Azhagullavar Song Lyrics Song Lyrics in Tamil

முற்றிலும் அழகுள்ளவர் என் நேசரே
பழுதொன்றும் இல்லாத பரிசுத்தரே
பதினாயிரங்களில் சிறந்தவரே
வெண்மையும் சிவப்புமானவரே
என் நேசரே! என் நேசரே! (2)

1.பூரண ரூபவதியும் நானே
ஆத்தும நேசரின் பிரியமே (2)
பொன்னிற சாயல் உடையவளே
பொற்பரன் இதயத்தைக் கவர்ந்தவளே
என் நேசரே! என் நேசரே! (2) – முற்றிலும்

2.அருணோதயம் போன்றவளும் நானே
ஆத்தும நேசரின் மணவாளியே (2)
உள்ளான மகிமை உடையவளே
உன்னதர் இயேசுவின் உத்தமியே
என் நேசரே! என் நேசரே! (2) – முற்றிலும்

3.முட்களுக்குள் லீலிபுஸ்பம் நானே
பாடுகள் நடுவிலும் மலர்பவளே(2)
நேசரின் சாயலை அணிந்தவளே
நேசத்தின் உச்சிதத்தை தருபவளே
என் நேசரே! என் நேசரே! (2) – முற்றிலும்

Mutrilum Azhagullavar Song Lyrics Song Lyrics in English

Mutrilum Azhagullavar En NesarE
Pazhudondrum Illaadha ParisutharE
Pathinaayirangalil SirandhavarE
Venmaiyum SivappumaanavarE
En NesarE! En NesarE! (2)

1.Poorana Roobavathiyum NaanE
Aathuma Nesarin PiriyamE (2)
Ponnira Saayal UdaiyavalE
Porparan Idhayaththaik KavarnthavalE
En NesarE! En NesarE! (2) – Mutrilum

2.Arunodhayam Pondravalum NaanE
Aathuma Nesarin ManavaaliyE (2)
Ullaana Magimai UdaiyavalE
Unnadhar Yesuvin UththamiyE
En NesarE! En NesarE! (2) – Mutrilum

3.Mutkalukkul Leeli Pushpam NaanE
Paadugal Naduvilum MalarpavalE (2)
Nesarin Saayalai AnindhavalE
Nesaththin Uchchithaththai TharupavalE
En NesarE! En NesarE! (2) – Mutrilum

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post