El Shadai – Jeeva Song Lyrics

El Shadai Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Jeeva.

El Shadai Song Lyrics in Tamil

சர்வ வல்லவரே
சாவாமை உள்ளவரே
சகலமும் படைத்தவரே
சர்வ லோகத்தின் ஆண்டவரே -2

எல்ஷடாய் (4)-2

இதுவரையில் என்னை நடத்தினிரே
இனிமேலும் நீரே நடத்திடுவீர்
என் பாதம் கல்லில் இடறிடாமல்
தூதர் தம் கையில் ஏந்த செய்வீர்-2

எல்ஷடாய் (4)-2

மரித்துப்போன என்னை
உயிர்ப்பித்தீரே
புது மனிதனாக என்னை
மாற்றினிரே
உன் ஜீவனை எனக்குள் வைத்து
உம்மை போல் என்னையும்
மாற்றினிரே -2

எல்ஷடாய் (4)-2

கூடாதாது ஒன்றுமில்லை உம்மால்
முடியாதது என்று எதுவுமில்லை
நீர் சொன்னால் போதும்
எல்லாம் கூடும்
என் வாழ்கை மாறும்
வார்த்தை போதும் -2

எல்ஷடாய் (4)-2

சர்வ வல்லவரே
சாவாமை உள்ளவரே
சகலமும் படைத்தவரே
சர்வ லோகத்தின் ஆண்டவரே -2

எல்ஷடாய் (4)-2

El Shadai Song Lyrics in English

Sarva Vallavare
Saavaamai Ullavare
Sakalamum Padaithavare
Sarva Logathin Aandavare – 2

Elshadai (4) – 2

Ithuvaraiyil Ennai Nadathineere
Inimelum Neere Nadathiduveer
En Paatham Kallil Idaridaamal
Thoothar Tham Kaiyil Entha Seiveer – 2

Elshadai (4) – 2

Mariththupona Ennai Uyirppitheere
Pudhu Manithanaaga Ennai Maatrineere
Um Jeevanai Enakkul Vaithu
Ummai Pol Ennaiyum Maatrineere – 2

Elshadai (4) – 2

Koodaadhadhu Ondrum Illai
Ummaal Mudiyadhadhu Endru Edhuvum Illai
Neer Sonnaal Podhum Ellam Koodum
En Vaazhkai Maarum Vaarthai Podhum – 2

Elshadai (4) – 2

Sarva Vallavare
Saavaamai Ullavare
Sakalamum Padaithavare
Sarva Logathin Aandavare – 2

Elshadai (4) – 2

Advertisement