Yacobe Un Koodarangalum – Bro.P.S.Judah Benhur Song Lyrics

Yacobe Un Koodarangalum Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Bro.P.S.Judah Benhur.

Yacobe Un Koodarangalum Song Lyrics in Tamil

கண் திறக்கப்பட்டவன்
விளம்புகிறதாவது

யாக்கோபே உன் கூடாரங்களும்
இஸ்ரவேலே உன் வாசஸ்தலங்களும்
எவ்வளவு அழகானவைகள் – (அது)
இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே
கர்த்தருக்குப் பிரியம் (2)
அவரை ஏற்றுக்கொண்ட
நமக்குத் தானே புரியும்
நம்மால் தானே இந்த
நாட்டுக்கு விடியும் – ஜனமே
நம்மால் தானே இந்தியாவுக்கு
விடியும் – ஜனமே

அவைகள் பரவிப்போகிற
ஆறுகளைப்போலவும் ம்…ம்…ம்…
ஆ… ஆ… ஆ… ஆ…
லலலலலலல லலல லலலலலலல
அவைகள் பரவிப்போகிற
ஆறுகளைப்போலவும்
நதியோரங்களில் உள்ள
தோட்டங்களைப்போலவும்
கர்த்தர் நாட்டின சந்தன
மரங்கள் போலவும்
தண்ணீர் அருகே கேருது
விருட்சங்கள் போலவும்
இருக்கிறது இருக்கிறது

அவர்களுடைய
நீர்ச்சால்களிலிருந்து
தண்ணீர் பாயும்
அவர்களுடைய வித்து
திரளான தண்ணீர்களில் பரவும்
அவர்களுடைய ராஜா
ஆகாகை பார்க்கிலும்
உயர்வான் அவர்களுடைய
ராஜ்யம் மேன்மை அடையும்
இயேசுவை அறிந்தால்
வாழ்வில் நிம்மதி பெருகும்
இயேசுவை அறிந்த நம்
வாழ்வில் நிம்மதி பெருகும்

இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே
கர்த்தருக்குப் பிரியம் இந்தியாவை
ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம்
தமிழ்நாட்டை ஆசீர்வதிப்பதே
கர்த்தருக்குப் பிரியம் தீவுகளை
ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம்
தேசங்களை ஆசீர்வதிப்பதே
கர்த்தருக்குப் பிரியம்
அவரை ஏற்றுக்கொண்ட
நமக்குத் தானே புரியும்
நம்மால் தானே இந்த
நாட்டுக்கு விடியும்- ஜனமே

Yacobe Un Koodarangalum Song Lyrics in English

Kan Thirakkappattavan Vilambugirathavathu

Yaakkobe Un Koodarangalum
Isravele Un Vaasasthalangalum
Evvalavu Azhagaanavaigal – (Adhu)
Isravelai Aaseervathippadhe
Kartharukku Priyam (2)
Avarai Yetrukkonda
Namakkuth Thaane Puriyum
Nammaal Thaane Indha
Naattukku Vidiyum – Janame
Nammaal Thaane Indiaavukku
Vidiyum – Janame

Avaigal Paravippogira
Aarugalai Polavum… Mm… Mm… Mm…
Aa… Aa… Aa… Aa…
Lalalalalala Lalala Lalalalalala
Avaigal Paravippogira
Aarugalai Polavum
Nadhiyorangalil Ulla
Thottangalai Polavum
Karthar Naattina Sandhana
Marangal Polavum
Thanneer Aruge Kedhuru
Virutchangal Polavum
Irukkiradhu Irukkiradhu

Avargaludaiya Neerchaalgalilirundhu
Thanneer Paayum Avargaludaiya Viththu
Thiralaana Thanneergalil Paravum
Avargaludaiya Raajaa Agaagai Paarkkilum
Uyarvaan Avargaludaiya
Raajyam Menmai Adaiyum
Yesuvai Arindhaal
Vaazhvil Nimmadhi Perugum
Yesuvai Arindha Nam
Vaazhvil Nimmadhi Perugum

Isravelai Aaseervathippadhe
Kartharukku Priyam
Indiaavai Aaseervathippadhe
Kartharukku Priyam
Tamilnaattai Aaseervathippadhe
Kartharukku Priyam
Theevugalai Aaseervathippadhe
Kartharukku Priyam
Desangalai Aaseervathippadhe
Kartharukku Priyam
Avarai Yetrukkonda
Namakkuth Thaane Puriyum
Nammaal Thaane Indha
Naattukku Vidiyum – Janame

Advertisement