Parisutharae – Kingsly Sivapragasam Song Lyrics
Parisutharae Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Kingsly Sivapragasam.
Parisutharae Song Lyrics in Tamil
ஓய்வில்லாமல் உம்மைதுதித்திட
உம் ஆவி ஊற்றுமையா
ஒரு மனதோடு ஆராதனைசெய்ய
மத்தியில் வாருமையா – 2
Chorus
நல்லவரே நன்மை செய்பவரே
துணையாளரே என்னை நிரப்பிடுமே
பரிசுத்தரே என் பரிகாரியே
தூயாவியே எம்மை நிரப்பிடுமே
1.திடமான இருதயம் என்னில் தாரும்
தளராமல், தயங்காமல் முன்சென்றிட
தாழ்மையின் இருதயம் கற்றுத்தாரும்
வாழ்விலும், தாழ்விலும் நன்றி சொல்ல
பட்டினியோ, பரிபூரணமோ,
வறட்சியிலோ திரட்சியிலோ
திருப்தியாய் வாழ்ந்திடும் பெலனீந்திடும்
2.பரிசுத்த இருதயம் என்னில் தாரும்
பரலோக தேவனைதரிசித்திட
சத்திய ஆவியே கற்றுத்தாரும்
நித்திய வாழ்க்கையின்ரகசியத்தை
இம்மையிலும் மறுமையிலும்
மரணத்திலும்மறுவாழ்வினிலும்
உம்மைவிட்டு பிரியாத வரம் ஈந்திடும்
Parisutharae Song Lyrics in English
Oyvillamal ummai thudhiththida,
Um Aavi ootrumaiyaa.
Oru manadhodu aaraadhanai seiyya,
Maththiyil vaarumaiyaa. (2)
Chorus
Nallavare, nanmai seibavare,
Thunaiyaalare, ennai nirappidume.
Parisuththare, en parigaariye,
Thooya Aaviye, emmai nirappidume.
1.Thidamaana irudhayam ennil thaarum,
Thalaraamal, thayangaamal mun sendrida.
Thaazhmayin irudhayam katruth thaarum,
Vaazhvillum, thaazhvillum nandri solla.
Pattiniyo, paripooranamo,
Varatchiyilo, thiratchiyilo,
Thirupthiyaai vaazhnthidum belan eendhidum.
2.Parisuththa irudhayam ennil thaarum,
Paraloga Devanai dharisiththida.
Saththiya Aaviye katruth thaarum,
Niththiya vaazhkkaiyin ragasiyaththai.
Immaiyilum, marumaiyilum,
Maranaththilum maruvaazhvinilum,
Ummaivittu piriyaadha varam eendhidum.
