Neer Podhumae – Ruben Singh Song Lyrics

Neer Podhumae Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Ruben Singh.

Neer Podhumae Song Lyrics in Tamil

நீர் போதுமே எனக்கு நீர் போதுமே (2)
உம்மை துதிப்பேன் என் 9வாழ்நாள் முழுவதும்(2)
நீரே போதுமே (2)

பேசும் இயேசுவே! என்னோடு பேசும் இயேசுவே! (2)
உம் சத்தம் கேட்டிட, உம் சித்தம் செய்திட (2)
என்னோடு பேசுமே (2)

பாதை காட்டுமே! ஆவியே பாதை காட்டுமே! (2)
என் வழிகாட்டியாய், நீர் மட்டும் போதுமே (2)
பாதை காட்டுமே (2)

நண்பராயிரும்! இயேசுவே நண்பராயிரும் (2)
இன்னும் அறிய, உம் கிட்டி சேர்ந்திட (2)
நண்பராயிரும் (2)

Neer Podhumae Song Lyrics in English

Neer podhumae enakku neer podhumae (2)
Ummai thudhippen en vaazhnthaal Muzhuvadhum (2)
Neere podhume (2)

Pesum Yesuvae! Ennodu Pesum Yesuvae (2)
Um satham kettida Um siththam seythida (2)
Ennodu pesumae (2)

Paadhai kaattumae Aaviyae paathai kaattumae (2)
En vazhikaattiyai Neer mattum pothume (2)
Paadhai kaattumae (2)

Nanbaraayirum Yesuve nanbaraayirum (2)
Innum ariya Um kitti sernthida (2)
Nanbaraayirum (2)

Advertisement