Jeyame – Johnsam Joyson Song Lyrics

Jeyame Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Johnsam Joyson.

Jeyame Song Lyrics in Tamil

பல்லவி:

ஜெயமே ஜெயமே ஜெயமே ஜெயித்தவரால்
நமக்கென்றும் ஜெயமே இயேசு நாமத்தாலே
என்றும் ஜெயமே இனி தோல்வி நமக்கில்லை ஜெயமே

சரணம் 1:
வெள்ளம் போல சத்துரு வந்தாலும்
ஆவியானவர் கொடியேற்றுவார்
தண்ணீர்கள் உடைந்து ஓடுவது போல்
சத்துருவை சிதரடிப்பார்

சரணம் 2:

மரணமே உன் கூர் எங்கே?
பாதாளமே உன் ஜெயமெங்கே?
சிலுவையில் இயேசு வெற்றி சிறந்தார்,
ஜீவனின் பலனுமானார்

சரணம் 3:

எதிர்ப்புகள் எத்தனை இருந்தாலும்
நாம் முன்னேற நம்மை நடத்துவார்
யுத்தத்தில் வல்லவர் பார்த்துக்கொள்வார்,
ஜெயத்தை நமக்கு தருவார்

Jeyame Song Lyrics in English

Chorus

Jeyame, Jeyame, Jeyame, Jeyithavaral
Namakkendrum Jeyame, Yesu Naamathaale
Endrum Jeyame, Ini tholvi namakkillai, Jeyame

Verse 1

Vellam pola sathuru vanthalum,
Aaviyanavar kodiettruvar
Thanneergal udainthu oduvathu pol,
Sathuruvai sitharadippar

Verse 2

Maraname un koor engae,
Paathalame un jeyamengae
Siluvaiyil Yesu vetri siranthar,
Jeevanin balanumanar (2:59)

Verse 3

Ethirppugal ethanai irunthalum,
Naam munnera nammai nadathuvar
Yuthathil vallavar paarthukolvar,
Jeyathai namakku tharuvar

Advertisement