Um Kirubai – Dr Jacinth David Song Lyrics
Um Kirubai Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Eva David Vijayakanth feat by Dr Jacinth David.
Um Kirubai Song Lyrics in Tamil
பல்லவி:
உன் கிருபை எனக்கு போதும்
உன் கிருபை எனக்கு போதும்
உன் கிருபை எனக்கு போதும்
சரணம் 1:
என் பலவீனத்தில் உன் பலமோ
பூரணமாய் இறங்கும்
என் பலவீனத்தில்
பூரணமாய் இருக்கும்
சரணம் 2:
தாழ்வில் இருந்தாலும் உன் கிருபை போதும்
கண்ணீரில் மூழ்கினாலும் உன் கிருபை போதும்
வேதனை இருந்தாலும் உன் கிருபை போதும்
ஒன்னுமே இல்லனாலும் உன் கிருபை போதும்
சரணம் 3:
இயேசப்பா நீங்க மட்டும்
என் கூட இருந்தால் போதுமே
கிருபை போதுமே,
மாறுமே எல்லாமே மாறுமே
சரணம் 4:
மலைகள் விலகினாலும் உன் கிருபை போதும்
பர்வதங்கள் பெயர்ந்தாலும் உன் கிருபை போதும்
தண்ணீரை கடந்தாலும் உன் கிருபை போதும்
அக்கினியில் நடந்தாலும் உன் கிருபை போதும்
முடிவு:
என் பலவீனத்தில் உன் பலனோ பூரணமாய் விளங்கும்
Um Kirubai Song Lyrics in English
(Chorus):
Um kirubai enakku podhum
Um kirubai enakku podhum
Um kirubai enakku podhum
(Verse):
En balaveenathil um balamo pooranamai irangum
En balaveenathil pooranamai irukkum (0:53 – 1:14)
(Bridge):
Thaalvil irundhalum um kirubai podhum
Kanneeril moozhginallum um kirubai podhum
Vedhanai irundhalum um kirubai podhum
Onnumae illanalum um kirubai podhum
Charanam 3:
Yesappa neenga mattum en kooda irundhal podhume
Kirubai podhume, maarume ellamae maarume
Charanam 4:
Malaigal vilaginallum um kirubai podhum
Parvathangal peyarnthalum um kirubai podhum
Thanneerai kadanthalum um kirubai podhum
Agniyil nadanthalum um kirubai podhum
(Outro):
En balaveenathil um balano pooranamai vilangum
