Yesaiah Um Samugam – Joseph Aldrin Song Lyrics

Yesaiah Um Samugam Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Joseph Aldrin.

Yesaiah Um Samugam Song Lyrics in Tamil

இயேசையா உங்க சமூகம் ஆர்வமாய் வருகிறேன்
இயேசையா உங்க சமூகம் ஆர்வமாய் வருகிறேன்
இதன் மகிழ்ச்சி, இதன் நிறைவு,
இதில் நீங்காத பேரின்பமே
இதன் மகிழ்ச்சி, இதன் நிறைவு,
இதில் நிரந்தர சமாதானமே

1.உம்மை பார்க்க பார்க்க
பிரகாசம் அடைகின்றேன்
வெட்கப்பட்டு போவதில்லை,
நான் வெட்கப்பட்டு போவதில்லை
வெட்கப்பட்டு போவதில்லை,
ஒரு நாளும் வெட்கப்பட்டு போவதில்லை

2. தேவையானது ஒன்றே, எடுபடாதவரே
நல்ல பங்கு நீர்தானையா,
எனக்கு நல்ல பங்கு நீர்தானையா
நல்ல பங்கு நீர்தானையா,
எனக்கு நல்ல பங்கு நீர்தானையா

Yesaiah Um Samugam Song Lyrics in English

Yesaiyaa Unga Samoogam Aarvamaai Varugiren
Yesaiyaa Unga Samoogam Aarvamaai Varugiren
Idhan Magizhchi, Idhan Niraivu,
Idhil Neengaadha Perinbamae
Idhan Magizhchi, Idhan Niraivu,
Idhil Niranthara Samaadhaanamae

1.Ummai Paarkka Paarkka
Piragaasam Adaigindren
Vetkappattu Povadhillai,
Naan Vetkappattu Povadhillai
Vetkappattu Povadhillai,
Oru Naalum Vetkappattu Povadhillai

2.Thevaiyaanadhu Ondrae, Edupadaadhavarae
N7alla Pangu Neerthaanaiyaa,
Enakku Nalla Pangu Neerthaanaiyaa
Nalla Pangu Neerthaanaiyaa,
Enakku Nalla Pangu Neerthaanaiyaa

Advertisement