Thappuviththu Thookkineer – Jagan Joseph Song Lyrics

Thappuviththu Thookkineer Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Jagan Joseph & Ranjith Jeba.

Thappuviththu Thookkineer Song Lyrics in Tamil

என்னை ஆசீர்வதிக்கும் நல் தேவன்,
நீர் என்னை விட்டு விலகுவதில்லை – 2
நீர் சொன்னதை நிறைவேற்றுவீர்,
நான் வெட்கப்பட்டுப் போவதில்லை.
நீர் சொன்னதை நிறைவேற்றுவீர்,
நான் கைவிடப்படுவதில்லை.

என்னைத் தப்புவித்து தூக்கினீர்,
காயங்களை ஆற்றினீர்,
ஒருநாளும் பயமில்லையே – 2

1.எல்லா மனிதரும் என்னை ஒதுக்கினாலும்,
நான் என்றைக்கும் கலங்கிடேனே – 2
என்றும் தீமையை நன்மையாய்
மாற்றித் தருகின்ற
என் கர்த்தர் என்னோடு உண்டு – 2
என் கர்த்தர் என்னோடு உண்டு – 2

2.என்னை அக்கினியின் சூளையில்
தூக்கி எறிந்திட்டாலுலம்,
ஒன்றுக்கும் பயமில்லையே – 2
ஒரு புகையும் அக்கினியும் சேதப்படுத்தாமல்
காப்பாற்றும் வல்லவரே – 2
என்னை காப்பாற்றும் வல்லவரே-2

3.எந்தன் பெலவீன நேரத்தில்
கிருபைகள் பொழிந்து,
பெலத்தின் மேல் பெலன் தந்தீரே
எந்த மரணப் பள்ளத்தாக்கில்
நான் நடக்கும் போதெல்லாம்
பாதுக்காத்தவரே,-2
என்னை பாதுகாப்பவரே-2

Thappuviththu Thookkineer Song Lyrics in English

Ennai Aaseervathikkum Nal Devan
Neer Ennai Vittu Vilaguvathillai -2
Neer Sonnathai Niraivettruveer
Naan Vetkapattu Povathillai
Neer Sonnathai Niraivettruveer
Naan Kaividapaduvathillai

Ennai thappuvithu Thookkineer
Kaayankalai Aattrineer
Orunaalum Bayamillaiyae -2

1.Ella Manitharum Ennai othukkinalaum
Naan Entraikkum Kalangidenae -2
Entrum Theemaiyai Nanmaiyaai Mattri Tharukintra
En karthar Ennodu Undu -2
En Karthar Ennodu Undu -2

2.Ennai Akkiniyin Soozhaiyil
Thookki Erinthittalaum
Ontrukkum Bayamillaiyae -2
Oru pugaiyum Akkiniyum Sethapaduthamal
Kaappattrum vallavarae -2
Ennai Kappattrum Vallavarae-2

3.Enthan Belaveena Nerathil Kirubaigal pozhinthu
Belaththin Mel Belan Thantheerae
Entha Marana Palllathakkil
Naan Nadakkum Pothellaam
Pathukathavarae -2
Ennai paathukappavarae-2

Advertisement