Paripurana Aandithuvae – Anita Kingsly Song Lyrics

Paripurana Aandithuvae Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Anita Kingsly.

Paripurana Aandithuvae Song Lyrics in Tamil

(Chorus)
பரிபூரண ஆண்டிதுவே – 4
வளமை, செழுமை, புதுமை யாவும்
பெற்றிடும் ஆண்டிதுவே – 2

1.ஆபிரகாமின் ஆசீர்வாதமும்
ஈசாக்கின் ஆசீர்வாதங்களுமே – 2
யாக்கோபின் ஆசீர்வாதங்கள் யாவும்
எந்நாளும் நமக்கே உரித்தாகிடும் – 2 (Chorus)

2. யாபேசின் எல்லையை பெரிதாக்கினார்
தாவீதின் இராஜ்ஜியத்தை ஸ்திரமாக்கினார்- 2
சாலமோனின் வர்த்தகங்கள் வளமாக்கினார்
நம்மையும் பெருகிட ஆசீர்வதிப்பார் – 2 (Chorus)

3. கையின் பிரயாசத்தை ஆசீர்வதிப்பார்
பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்- 2
கர்த்தரின் பிள்ளைகளின் ஆசீர்வாதம்
சந்ததி சந்ததியாயிருக்கும் – 2 (Chorus)

Paripurana Aandithuvae Song Lyrics in English

(Chorus)

Paripoorana Aandithuvae – 4
Valamai, Sezhumai, Pudhumai Yaavum
Petridum Aandithuvae – 2

1.Aabirahaamin Aaseervaadhamum
Eesaakkin Aaseervaadhangalumae – 2
Yaakkobin Aaseervaadhangal Yaavum
Ennaalum Namakkae Urithaagidum – 2 (Chorus)

2.Yaabesin Ellaiyai Perithaakkinaar
Thaaveethin Iraajjiyaththai Sthiramaakkinaar- 2
Saalomonin Varththagangal Valamaakkinaar
Nammaiyum Perugida Aaseervathippaar – 2 (Chorus)

3.Kaiyin Prayaasaththai Aaseervathippaar
Paakkiyamum Nanmaiyum Undaayirukkum- 2
Karththarin Pillaigalin Aaseervaadham
Sandhathi Sandhathiyaayirukkum – 2 (Chorus)

Advertisement