Nandri Solli – Christinal Manova Song Lyrics
Nandri Solli Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Christinal Manova.
Nandri Solli Song Lyrics in Tamil
நன்றி சொல்லி பாடிட நாளெல்லாம் நேசிக்க
உணர்வோடு வாழ்ந்திட
கிருபை தாருமே
Chorus
கிருபையே கிருபையே தாருமே
இன்னும் உம்மை நெருங்கிட
1. தெள்ளுப்பூச்சி நானப்பா தேறவும் வழியில்ல
உடைந்த பாத்திரம் நான் ஒன்றுக்குமே உதவல
தேடி வந்தீரே கரங்களில் எடுத்தீரே
அழகாய் வனைந்தீரே ஆசீர்வதித்தீரே
கண்களிலே கண்ணீர் இதயத்திலே ஏக்கம்
உமக்காக வாழ துடிக்குதையா மனசு.
2. செத்தவனைப் போல நான் எல்லாராலும்
மறக்கப்பட்டேன் காய்ந்துபோன
சருகை போல எல்லாராலும் ஒதுக்கப்பட்டேன்
தேடி வந்தீரே வார்த்தையால் நிரப்பினீரே
வாழ வைத்தீரே வழுவாமல் காத்தீரே
கண்களிலே கண்ணீர் இதயத்திலே ஏக்கம்
உமக்காக வாழ துடிக்குதையா மனசு.
3. உலகத்தின் குப்பையைப் போல
எல்லாராலும் நினைக்கபட்டேன்
பாவத்தில் கிடந்த என்னை
தூக்கி எடுத்த தெய்வம் நீரே
என் நேசர் நீரே வெள்ளைப்போளச் செண்டே
மருந்தோன்றிப் பூங்கொத்தே அழகின் பிறப்பிடமே
கண்களிலே கண்ணீர் இதயத்திலே ஏக்கம்
உமக்காக வாழ துடிக்குதையா மனசு.
Nandri Solli Song Lyrics in English
Nandri solli paadida naalellaam nesikka
Unarvodu vaazhndhida
Kirubai thaarume
Chorus
Kirubaiye Kirubaiye thaarume
Innum Ummai nerungida
1.Thelluppoochi naanappaa
Theravum vazhiyilla
Udaindha paaththiram naan
Ondrukkume udhavala
Thedi vandheere
Karangalil eduththeere
Azhagaai vanaindheere
Aaseervadhiththeere
Kangalile kanneer
Idhayaththile aekkam
Umakkaaga vaazha
Thudikkudhaya manasu
2.Seththavanai pola naan
Ellaaralum marakkappatten
Kaayndhupona sarugai pola
Ellaaralum othukkappatten
Thedi vandheere
Vaarththaiyaal nirappineere
Vaazha vaiththeere
Vazhuvaamal kaaththeere
Kangalile kanneer
Idhayaththile aekkam
Umakkaaga vaazha
Thudikkudhaya manasu
3.Ulagaththin kuppaiyai pola
Ellaaralum ninaikkappatten
Paavaththil kidandha ennai
Thookki eduttha Deivam Neere
En Nesar Neere
Vellaippoala sende
Marundhoondrip poongoththae
Azhagin pirappidamae
Kangalile kanneer
Idhayaththile aekkam
Umakkaaga vaazha
Thudikkutayya manasu
