Oseh Pele – John Jebaraj Song Lyrics

Oseh Pele Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.John Jebaraj & Bezalel Charly.

Oseh Pele Song Lyrics in Tamil

சின்ன சின்னதாய் சின்ன சின்னதாய் கோடி
கோடி அற்புதங்கள் இதுவரையில்
என்னை சுற்றி நடந்திருக்கு
அம்மாவோட பெல்லிக்குள்ள குட்டியாக இருந்தப்பவே
இயேசப்பாவின் கரம் என்னை பிடிச்சிருந்தது

எனக்கு தெரிஞ்ச அற்புதங்களுக்கு
நன்றி சொல்லி பாடிட்டேன்
தெரியாமல் போனதுக்கெல்லாம்
நன்றி சொல்ல மறந்துட்டேன்
நன்றி சொல்ல மறந்தேனே அற்புதையே

Chorus

Ha’el Oseh Pele Oseh Pele Ha’el Oseh Pele…
Ha’el Oseh Pele Oseh Pele Ha’el Oseh Pele…

1.கேட்டதெல்லாம் வாங்கி தரும்
அப்பா ஒன்னு வேணும்ன்னு
ஆசைப்பட்டு கண் கலங்கி நின்னுருக்கேன்
வாங்கி தர காசு இல்லன்னு
அப்பா சொன்ன வார்த்தையால
உள்ளுக்குள்ள சுக்கு நூற உடைஞ்சிருக்கேன்

கண்ணீர் துளி தலையிலதான்
விழுவதற்கு முன்னால
அற்புதம் வந்து வச்ச வீட்டிற்கு முன்னால
துக்கத்திலே பிறந்த கண்ணீர் நன்றி முடிந்ததே
உங்க துக்கத்திலே பிறந்த
கண்ணீர் நன்றி முடியுமே

2.பிழைக்கவே வாய்ப்பில்லைன்னு
டாக்டர் எல்லாம் சொன்னாங்க
இப்பவரை இருக்கிறேனே அற்புதம்தான்
கண்ணிமைக்கும் நேரத்தில
கண்மூடி நான் போயிருப்பேன்
கண்மணி போல் காத்தது அற்புதம்தான்

என்னை கூட மதிப்பதற்கு யாரையும்
நான் பார்க்கல
என் மேல இத்தனை நல்லவா
எனக்கே அது புரியல
அப்பா அம்மா ரெண்டும் சேர்ந்தா
அதுதான் இயேசப்பா

Oseh Pele Song Lyrics in English

Chinna Chinnathai Chinna Chinnathai Kodi
Kodi Arputhangal Ithuvaraiyil
Ennai Sutri Nadandhirukku
Ammavoda Belly-kulla Kuttiyaaga Irundhappave
Yesappavin Karam Ennai Pidichirundhadhu

Enakku Therinja Arputhangalukku
Nandri Solli Paaditten
Theriyaamal Ponadhukkellaam
Nandri Solla Marandhutten
Nandri Solla Marandhene Arputhaye

Chorus

Ha’el Oseh Pele Oseh Pele Ha’el Oseh Pele…
Ha’el Oseh Pele Oseh Pele Ha’el Oseh Pele…

1.Kettadhellaam Vaangi Tharum
Appa Onnu Venum-nnu
Aasaipattu Kan Kalangi Ninnurukken
Vaangi Thara Kaasu Illannu
Appa Sonna Vaarthayaala
Ullukkulla Sukkunoora Udainjirukken

Kanneer Thuli Thalaiyila Thaan
Vizhuvadharku Munnaala
Arputham Vandhu Vacha Veettukku Munnaala
Thukkathile Pirandha Kanneer Nandri Mudinjadhe
Unga Thukkathile Pirandha
Kanneer Nandri Mudiyume

2.Pizhaikkave Vaayppillainnu
Doctor Ellaam Sonnaanga
Ippavarai Irukkirene Arputhamdhaan
Kannimaikkum Nerathile
Kanmoodi Naan Poyiruppen
Kanmani Pol Kaathadhu Arputhamdhaan

Ennai Kooda Madhappadharku Yaaraiyum
Naan Paarkkala
En Mela Iththanai Nallavaa
Enakke Adhu Puriyala
Appa Amma Rendum Serndhaa
Adhudhaan Yesappaa

Advertisement