Yehovah Devan – Rev. Alwin Thomas Song Lyrics
Yehovah Devan Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Rev. Alwin Thomas.
Yehovah Devan Song Lyrics in Tamil
யெகோவா தேவன் கண்ணீரெல்லாம் துடைப்பார்
யெகோவா தேவன் தோல்வியை ஜெயமாக்குவார் – 2
நீ கலங்கிடாதே, திகைத்திடாதே,
கர்த்தர் பார்த்துக்கொள்வார்,
தகப்பன் பார்த்துக்கொள்வார் – 2
1. எப்போது விடியுமென்று
கண்ணுறங்க எத்தனை இரவுகள்,
எத்தனையோ நிந்தைகள் என்னை
காரணமின்றி பகைத்தவர்கள்.
கொஞ்ச காலம் பாடு சகித்ததாலே,
நித்திய மகிழ்ச்சி உந்தன் பங்காகுமே – 2
2. புரண்டோடும் வெள்ளங்களை,
பற்றி எரிகின்ற ஜூவாலைகளை,
நான் சிறுமைப்பட்ட நாட்களை,
துன்பத்தை கண்ட வருஷங்களை.
நினைத்த நிதம் என்னை மகிழ்ச்சியாக்கும்
ஊழியரின் சந்ததியை மகிமைப்படுத்தும் – 2
இதுவரை நடத்தினவர்,
இனிமேலும் நடத்திடுவார் – 2
உன்னை மறப்பதில்லை,
எப்போதும் மறப்பதில்லை,
உன் தகப்பன் மறப்பதில்லை,
உன் ஜெபங்கள் மறப்பதில்லை.
ஆராதனை – 6 (உமக்கே)
Yehovah Devan Song Lyrics in English
Yehova Devan Kanneerellaam Thudaippaar
Yehova Devan Tholviyai Jeyamaakkuvaar – 2
Nee Kalangidaadhe, Thigaithidaadhe,
Karththar Paarththukkolvaar,
Thagappan Paarththukkolvaar – 2
1.Eppodhu Vidiyumendru
Kannuranga Eththanai Iravugal,
Eththanaiyo Nindhaigal Ennai
Kaaranamindri Pagaiththavargal.
Konjam Kaalam Paadu Sagiththadhaale,
Niththiya Magizhchi Unthan Pangaagume – 2
2.Purandodum Vellangalai,
Patri Eriginra Jwaalaigalai,
Naan Sirumaippatta Naatkalai,
Thunbaththai Kanda Varushangalai.
Ninaiththa Nitham Ennai Magizhchiyaakkum
Oozhiyarin Sandhathiyai Magimaipaduththum – 2
Idhuvarai Nadaththinavar,
Inimelum Nadaththiduvaar – 2
Unnai Marappadhillai,
Eppodhum Marappadhillai,
Un Thagappan Marappadhillai,
Un Jebangal Marappadhillai.
Aaraadhanai – 6 (Umakke)
