Halleluyah Solluvom – Jesus Redeems Song Lyrics

Halleluyah Solluvom Song Lyrics in Tamil and English From Tamil Christian Song By.Jesus Redeems.

Halleluyah Solluvom Song Lyrics in Tamil

அல்லேலுயா சொல்லுவோம் ! ஆனந்தமாய் பாடுவோம் !
இயேசு ராஜன் புகழையே என்றென்றுமாய் போற்றுவோம் !

பாடுவோம் !….போற்றுவோம் !…
கைதட்டி ஆர்ப்பரித்து துதித்து பாடுவோம்!

1. குருடர்கள் பார்த்தார்கள் பாடுவோம் !
செவிடர்கள் கேட்டார்கள் போற்றுவோம் !
ஊமையர் பேசினார்கள் புகழுவோம் !
முடவர்கள் நடந்தார்கள் சொல்லுவோம் !

2. செங்கடலும் பிளந்தது பாடுவோம்!
யோர்தானும் பிரிந்தது போற்றுவோம் !
எரிகோவும் தகர்த்தது ஆர்பரிப்போம் !
கன்மலையும் பிளந்தது சொல்லுவோம்!

3.பாவங்களை போக்கினாரே துதியுங்கள் !
வியாதிகள் மாற்றினாரே போற்றுங்கள் !
இரட்சிப்பை தந்தவரே வாழ்த்துங்கள் !
வரப்போகும் இயேசுவையே எதிர்கொள்ளுங்கள் !

4.பாடுவோம் !….போற்றுவோம் !…
கைதட்டி ஆர்ப்பரித்து துதித்து பாடுவோம்!
பாடுவோம் !….போற்றுவோம் !…
கைதட்டி ஆர்ப்பரித்து துதித்து பாடுவோம்!

Halleluyah Solluvom Song Lyrics in English

Halleluyah Solluvom! Aanandhamaai Paaduvom!
Yesu Raajan Pugazhayae Endrendrumaai Potruvom!

Paaduvom!….Potruvom!…
Kaithatti Aarppariththu Thudhiththu Paaduvom!

1.Kurudargal Paarthaargal Paaduvom!
Sevidargal Kettaargal Potruvom!
Oomaiyar Pesinaargal Pugazhuvom!
Mudavargal Nadandhaargal Solluvom!

2.Sengadalum Pilandhadhu Paaduvom!
Yordhaanum Pirindhadhu Potruvom!
Erikovum Thagarndhadhu Aarpparippom!
Kanmalaiyum Pilandhadhu Solluvom!

3.Paavangalai Pokkinaarae Thudhiyungal!
Vyaadhigalai Maatrinaarae Potrungal!
Iratchippai Thandhavarae Vaazhththungal!
Varappogum Yesuvaiyae Ethirkollungal!

4.Paaduvom!….Potruvom!…
Kaithatti Aarppariththu Thudhiththu Paaduvom!
Paaduvom!….Potruvom!…
Kaithatti Aarppariththu Thudhiththu Paaduvom!

Advertisement