Samadhanam – Stella Ramola Song Lyrics

Samadhanam Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Stella Ramola & Daniel Davidson.

Samadhanam Song Lyrics in Tamil

உலகம் தரக்கூடா சமாதானத்தை
உங்களுக்காக வைத்து போகிறேன்
என்றவரே அவர் உண்மையுள்ளவர்

இருதயம் கலங்காமலும்
ஒருபோதும் பயப்படாமலும்
பூரண சமாதானத்தால் காத்துக்கொள்வார்

பல்லவி

இயேசுவே சமாதானக் காரணரே
இயேசுவே சமாதானப் பிரபுவே

1.திரளான கூட்டம் என்னை எதிர்த்தார்கள்
விமர்சன வார்த்தைகளால் நகைத்தார்கள்
கர்த்தரோ எனக்கு நேரிட்ட போரை நீக்கி
ஆத்துமாவை சமாதானத்தாலே மீட்டாரே

2.வியாதிகளை உன்னை விட்டு விலக்கிடுவார்
சுக வாழ்வை சீக்கிரத்தில் துளிர்க்கச் செய்வார்
கர்த்தரோ உனக்கு நேரிட்ட வியாதியை நீக்கி
சரீரத்தை சமாதானத்தால் காப்பாரே

Samadhanam Song Lyrics in English

Ulagam tharakooda samaadhanathai
Ungalukaaga veithu pogiren
Endravarae avar unmaiullavar

Irudhayam kalangaamalum
Orupothum bhayapadaamalum
Poorana samaadhanathaal kaathukolvaar

Chorus

Yesuvae samaadhaana karanarae
Yesuvae samaadhaana prabhuvae

1.Thiralaana kootam ennai yethirthaargal
Vimarsana vaarthaigalaal nagaithaargal
Kartharo enakku naeritta poarai neekki
Aathumaavai samaadhanathaalae meetaarae

2.Vyathigalai unnai vittu vilakkiduvaar
Suga vaazhvei seekirathil thulirka seivaar
Kartharo unakku naeritta vyadhiyai neekki
Sarirathai samadhanathalae kaapaare

Advertisement