Magimaiyin Devan – Beno Deva Song Lyrics
Magimaiyin Devan Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Beno Deva.
Magimaiyin Devan Song Lyrics in Tamil
மகிமையின் தேவன்
மகத்துவ இராஜன்
வற்றாத நீருற்றானவர்
காத்திடுவார் என்னை
தேற்றிடுவார்
என் மரண பரியந்தமே-2
ஆ ஆ ஆல்லேலூயா- 4
1.கர்ப்பத்தில் என்னை ஆதரித்தீர்
தாயின் வயிற்றினில் என்னை தெரிந்தெடுத்தீர்
அல்லேலூயா அல்லேலூயா
முதிர் வயதில் என்னை தள்ளிடாமல்
பெலன் ஒடுங்கும் போது என்னை கைவிடாமல்
பெரிதான நன்மைகளை செய்வீர்-2
ஆ ஆ ஆல்லேலூயா- 8
2.நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும்
கெம்பீரித்தென்றும் உம்மைப் பாடிடும்
அல்லேலூயா அல்லேலுயா
ஜெபத்தை என்றும் நீர் தள்ளிடாமல்
தம் கிருபையை என்றும் விலக்கிடாமல்
புது கிருபையால் என்னை நடத்திடும்-2
ஆ ஆ ஆல்லேலூயா- 8
Magimaiyin Devan Song Lyrics in English
Magimaiyin Devan
Magathuva Raajan
Vatraatha Neerootraanavar
Kaathiduvaar Ennai
Thaetriduvaar
En Marana Pariyanthamae – 2
Aa Aa Aallelooyaa – 4
1.Karppathil Ennai Aathariththeer
Thaayin Vayitrinil Ennai Therindheduththeer
Allelooyaa Allelooyaa
Muthir Vayathil Ennai Thallidaamal
Belan Odungum Pothu Ennai Kaividaamal
Perithaana Nanmaigalai Seiveer – 2
Aa Aa Aallelooyaa – 8
2.Neer Meettukkonda En Aathumaavum
Kembeerithendrum Ummai Paadidum
Allelooyaa Allelooyaa
Jebathai Endrum Neer Thallidaamal
Tham Kirubaiyai Endrum Vilakkidaamal
Pudhu Kirubaiyaal Ennai Nadathidum – 2
