Potruvome – Theophilus William Song Lyrics
Potruvome Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Theophilus William Titus.
Potruvome Song Lyrics in Tamil
Verse 1
ஆழ்ந்த சேற்றினில் அமிழ்ந்த என்னையே
அணைத்து எடுத்தோனே
ஆழ்ந்த சேற்றினில் அமிழ்ந்த எம்மையே
அணைத்து எடுத்தோனே
ஆழிதன்னில் எம் பாவம் எறிந்த
அன்னை உத்தமனே
அன்றும் இன்றும் என்றும் துதிப்பேன்
மன்னவனையே மன்னினியே
Chorus
போற்றுவோமே போற்றுவோமே
எம் தேவரை இவ்வேளையிலே
நன்றியுடனே எம் தேவனை
இவ்வேளையிலே நன்றியுடனே போற்றுவோமே
Verse 2
பாவம் போக்கியே கோபம் மாற்றியே
ரோகம் தொலைத்தோனே
பாவம் போக்கியே கோபம் மாற்றியே
கோபம் தொலைத்தோனே
துரோகி என்னையே சுத்திகரித்த
தூய வேந்தனே
ரோகி என்னையே சுத்திகரித்த
தூய வேந்தனே தூயாலேயா
காயமாற்றியே கருணாநிதியே பரிகாரியே
Chorus
போற்றுவோமே போற்றுவோமே
எம் தேவ தேவனை இவ்வேளையிலே
நன்றியுடனே என் தேவனை
இவ்வேளையிலே நன்றியுடனே போற்றுவோமே
Verse 3
பூரண ராகவே பூவில் வாழ்ந்திட
கிருபை அளித்தோனே
பூரணராகவே பூவில் வாழ்ந்திட
கிருபை அளித்தோனே
புகழை விரும்பேன் மகிழ்வேன் தினமே
மகிமை செலுத்திடுவேன்
புகழை விரும்பேன் மகிழ்வேன்
தினமே மகிமை செலுத்திடுவேன்
கோனே தேனே போதில்லாதோனே
காலம் பாடியே துதித்திடுவேன்
தேனே போதில்லாதோனே கானம் பாடியே
துதித்திடுவேன்
Chorus
போற்றுவோமே போற்றுவோமே
எம் தேவரை இவ்வேளையிலே
நன்றியுடனே எம் தேவரை
இவ்வேளையிலே நன்றியுடனே என் தேவரை
இவ்வேளையிலே நன்றியுடனே
எம் தேவரிலை இவ்வேளையிலே
நன்றியுடனே போற்றுவோமே.
Potruvome Song Lyrics in English
Verse 1
Aazhndha Setrinil Amizhndha Ennaiye
Anaithu Eduthone
Aazhndha Setrinil Amizhndha Emmaiye
Anaithu Eduthone
Aazhi Thannil Em Paavam Erindha
Annai Uththamane
Andrum Indrum Endrum Thudhippen
Mannavanaiye Manniniye
Chorus
Potruvome Potruvome
Em Thevarai Ivvelaiyile
Nandriyudane Em Devanai
Ivvelaiyile Nandriyudane Potruvome
Verse 2
Paavam Pokkiye Kobam Maatriye
Rogam Tholaithone
Paavam Pokkiye Kobam Maatriye
Kobam Tholaithone
Dhrogi Ennaiye Suththigariththa
Thooya Vendhane
Rogi Ennaiye Suththigariththa
Thooya Vendhane Thooyaleeya
Kaayam Aatriye Karunanidhiye Parigariye
Chorus
Potruvome Potruvome
Em Thevarai Ivvelaiyile
Nandriyudane Em Devanai
Ivvelaiyile Nandriyudane Potruvome
Verse 3
Poorana Raagave Poovil Vaazhnthida
Kirubai Alithone
Poorana Raagave Poovil Vaazhnthida
Kirubai Alithone
Pugazhai Virumbean Magizhven Dhiname
Magimai Seluththiduven
Pugazhai Virumbean Magizhven
Dhiname Magimai Seluththiduven
Kone Thene Podhillaadhone
Kaanam Paadiye Thudhiththiduven
Thene Podhillaadhone Kaanam Paadiye
Thudhiththiduven
Chorus
Potruvome Potruvome
Em Thevarai Ivvelaiyile
Nandriyudane Em Thevarai
Ivvelaiyile Nandriyudane En Thevarai
Ivvelaiyile Nandriyudane
Em Thevarile Ivvelaiyile
Nandriyudane Potruvome.
