Seeyon Parvatham – Joseph Aldrin Song Lyrics

Seeyon Parvatham Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Joseph Aldrin.

Seeyon Parvatham Song Lyrics in Tamil

உம் சமூகத்தின் அடையாளமான பர்வதம்
உம் வார்த்தையை ஆதாரமாய் கொண்ட பர்வதம் -2

அரணான நகரமான சீயோன் பர்வதம்
நான் ஆசையாய் ஓடி வரும்
சீயோன்பர்வதம்-என்‌ -2 – உம் சமூகத்தின்

1.வலக்கரம் சம்பாதித்த பர்வதம்
பூரண வடிவுள்ள பர்வதம்
தேவன் பிரகாசிக்கும் பர்வதம்
நீர் விரும்பி வாசம் பண்ணும் பர்வதம் -2

என்றென்றும் அசையாத பர்வதம்
ராஜாவின் (மகாராஜாவின் ) நகரமான
சீயோன் பர்வதம் – இது -2 – உம் சமூகத்தின்

2. ஆயிரம் பதினாயிரம் தூதர்கள்
பேரெழுதப்பட்ட முதற்பேறானவர்கள்
நியாதிபதியாகிய தேவனும்
நன்மை பேசும் இயேசுவும் அவர் ரத்தமும் – 2

என்றென்றும் வாசம்பண்ணும் பர்வதம்
ஜீவனுள்ள தேவன் தங்கும்
சீயோன் பர்வதம் – இது -2 – உம் சமூகத்தின்

3. அப்பத்தால் திருப்தியை தருகிறீர்
ஆராதிக்க வெற்றியை தருகிறீர்
வெளிச்சம்காட்ட விளக்காக வருகிறீர்
அனல்மூட்டி புது பெலன் தருகிறீர் – 2

என் கோலை துளிர்க்க செய்கிறீர்
என் கிரீடம் பூக்கச் செய்யும்
சீயோன் பர்வதம் – இங்கு -2 – உம் சமூகத்தின்

Seeyon Parvatham Song Lyrics in English

Um Samoogathin Adaiyaalamaana Parvatham
Um Vaarthaiyai Aadhaaramaai Konda Parvatham – 2

Aranaana Nagaramaana Seeyon Parvatham
Naan Aasaiyaai Odi Varum
Seeyon Parvatham – En – 2 – Um Samoogathin

1. Valakkaram Sambaadhitha Parvatham
Poorana Vadivulla Parvatham
Devan Piragaasikkum Parvatham
Neer Virumbi Vaasam Pannum Parvatham – 2

Endrendrum Asaiyaadha Parvatham
Raajaavin (Mahaaraajaavin) Nagaramana
Seeyon Parvatham – Idhu – 2 – Um Samoogathin

2. Aayiram Pathinaayiram Thoodhargal
Per Ezhudhappatta Mudharperaanavargal
Niyaadhipadhiyaagiya Devanum
Nanmai Pesum Yesuvum Avar Raththamum – 2

Endrendrum Vaasam Pannum Parvatham
Jeevanulla Devan Thangum
Seeyon Parvatham – Idhu – 2 – Um Samoogathin

3. Appaththaal Thirupthiyai Tharugireer
Aaraadhikka Vettriyai Tharugireer
Velichcham Kaattavillakkaaga Varugireer
Anal Mootti Pudhu Belan Tharugireer – 2

En Kolai Thulirkka Seigireer
En Kreedam Pookka Seiyyum
Seeyon Parvatham – Ingu – 2 – Um Samoogathin

Advertisement