Sornthu Nee Pogathae – Rev.K.Udaya Kumar Song Lyrics
Sornthu Nee Pogathae Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Rev.K.Udaya Kumar.
Sornthu Nee Pogathae Song Lyrics in Tamil
சோர்ந்து நீ போகாதே
சோர்ந்து நீ போகாதே – உன்னை
நடத்தி செல்பவர் உன்னை நடத்திடுவார்
பயந்து நீ போகாதே
1)தனிமையின் பாதையில் பயந்து நீ போகாதே.
யாக்கோபின் உடன்படிக்கை உன்
சிரசின் மேலே கலங்கி நீ போகாதே
2)மலைகள் இருந்தாலும்
பர்வதங்கள் நின்றாலும்
செருபாபேலே உன் முன்
எல்லாம் சமபூமியாகிடுமே
3)செங்கடல் தோன்றினாலும்
யோர்தான் ஓடினாலும்
மோசேயே யோசுவாவே
நின்றாலே விலகி ஓடடுமே – நீ
Sornthu Nee Pogathae Song Lyrics in English
Sornthu Nee Pogaadhae
Sornthu Nee Pogaadhae – Unnai
Nadaththi Selbavar Unnai Nadaththiduvaar
Bayandhu Nee Pogaadhae
1.Thanimaiyin Paadhaiyil
Bayandhu Nee Pogaadhae
Yaakkobin Udanpadikkai Un
Sirasin Maelae Kalangi Nee Pogaadhae
2.Malaigal Irundhaalum
Parvathangal Nindraaalum
Serubaabelae Un Mun
Ellaam Samaboomiyaagidumae
3.Sengadal Thondrinaalum
Yordhaan Odinaalum
Moseyae Yosuvaavae
Nindraalae Vilagi Odidumae – Nee
