Unga Belan Illamal – Johnson Pandian Song Lyrics
Unga Belan Illamal Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Johnson Pandian.
Unga Belan Illamal Song Lyrics in Tamil
இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா – 2
உங்க பெலன் இல்லாமல்
என்னால நடக்க முடியாது
உங்க சுகம் இல்லாமல்
என்னால வாழ முடியாது – 2
1.உம்மை விட்டு தூரம் போனாலும்
அருகில் வந்து அணைத்துக் கொள்கின்றீர்
குழியினிலே நான் விழுந்தாலும்
கிட்ட வந்து தூக்கி நிறுத்துவீர்
2.வியாதியிலே படுத்து கிடந்தாலும்
உம் தழும்புகளால் குணமாக்குகின்றீர்
பிறர் வார்த்தையாலே காயப்பட்டாலும்
அரவணைத்து அனைத்து செல்கின்றீர்
3.துணையாளர் எனக்குள் இருக்க
துன்பங்களைக் கடந்து செல்லுவேன்
பகையாளிகள் என்னைப் பகைக்க
இயேசுவின் அன்பினாலே வென்று காட்டுவேன்
Unga Belan Illamal Song Lyrics in English
Yesappa Yesappa
Yesappa Yesappa Yesappa Yesappa – 2
Unga belan illamal
ennala nadakka mudiyathu
Unga sugam illamal
ennala vaazha mudiyathu – 2
1) Ummai vittu thooram ponaalum
arugil vandhu anaithu kolginreer
Kuzhiyinilae naan vizhundhaalum
kitta vandhu thookki niruthuveer – unga
2) Viyathiyilae paduthu kidandhaalum
um thazhumbugalal gunamaakkinreer
Pirar vaarththaiyalae kaayapattalum
aravanaithu anaithu selginreer – unga belan
3) Thunayalar enakkuL irukka
thunbangalai kadandhu selluvaen
Pagayaligal ennai pagaikka Yesuvin
anbinaalae vendru kaattuvaen – unga
