Amarnthiruppom – Pastor Lucasekar Song Lyrics
Amarnthiruppom Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Pastor Lucasekar.
Amarnthiruppom Song Lyrics in Tamil
அமர்ந்திருப்போம்காத்திருப்போம்
கர்த்தரின் வார்த்தை நிறைவேறுமே
Chorus:
காற்றையும் காணவில்லை
மழையையும் பார்க்கவில்லை
ஆனாலும் வாய்க்கால் எல்லாம்
நிரம்பிடுமே
சொன்னதை செய்திடுவார்
செய்வதை சொல்லிடுவார்
சொன்னதை செய்யும்வரை கைவிடவே மாட்டார்
அற்புதம் நடக்கும்
அதிசயம் நடக்கும்
நம்பிக்கை வீண் போகாது
1. யாக்கோபின் தேவன் முன்னே
கடல் கண்டு விலகி ஓடும்
பரிசுத்த தேவன் முன்னே
யோர்தானும் பின்னே ஓடும்
மலைகளும் பர்வதமெல்லாம்
மெழுகு போல் உருகி ஓடும்
கர்த்தரின் பிரசன்னத்தால்
எல்லாமே உருகி ஓடும்
புது வழி திறக்குமே
அற்புதம் நடக்குமே
நம்பிக்கை வீண் போகாது
2. சத்துருவின் பிடரிகள் எல்லாம்
நம் கையில் ஒப்பு கொடுப்பார்
எல்லோரும் காலில் விழுவார் திரும்பவும்
எழும்ப மாட்டாரே
தூராக எடுத்திடுவோம்
சேற்றை போல் மாற்றிடுவோம்
தியெல்லாம் எறிந்திடுவோம்
கர்த்தர் நாமம் உயர்த்திடுவோம்
சேனைக்குள் பாய்ந்திடுவோம்
மதிலை தாண்டிடுவோம்
நம்பிக்கை வீண் போகாது
3.அனுகூல வாசல்கள் எல்லாம்
நிச்சயமாய் திறந்திடுவாரே
தேசத்தின் கதவுகள் எல்லாம்
தானாக திறந்திடுமே
பெரிய பர்வதமெல்லாம் சமபூமியாகிடுமே
சிங்கத்தில் மேல் நடந்து
சர்ப்பத்தை மிதித்திடுவோம்
பலவானின் வில்லை உடைப்பார்
நம்மையோ தூக்கி எடுப்பார்
நம்பிக்கை வீண் போகாது
Amarnthiruppom Song Lyrics in English
Amarndhiruppom Kaathiruppom
Kartharin Vaarthai Niraiverume
Chorus:
Kaatraiyum Kaanavillai
Mazhaiyaiyum Paarkkavillai
Aanaalum Vaaykkaal Ellaam
Nirambidume
Sonnadhai Seidhiduvaar
Seivadhai Solliduvaar
Sonnadhai Seiyumvarai Kaividave Maattaar
Arputham Nadakkum
Adhisayam Nadakkum
Nambikkai Veen Pogaadhu
1.Yaakkobin Devan Munne
Kadal Kandu Vilagi Odum
Parisuththa Devan Munne
Yordhaanum Pinnae Odum
Malaigalum Parvathamellaam
Mezhugu Pol Urugi Odum
Kartharin Prasannaththaal
Ellaame Urugi Odum
Pudhu Vazhi Thirakkume
Arputham Nadakkume
Nambikkai Veen Pogaadhu
2.Saththuruvin Pidarihal Ellaam
Nam Kaiyil Oppu Koduppaar
Ellorum Kaalil Vizhuvaar
Thirumbavum Ezhumba Maattaare
Thooraaga Eduththiduvom
Settrai Pol Maattriduvom
Theeyellaam Erindhiduvom
Karthar Naamam Uyarththiduvom
Senaikkul Paayndhiduvom
Mathilai Thaandiduvom
Nambikkai Veen Pogaadhu
3.Anukoola Vaasalgal Ellaam
Nichchayamaai Thirandhiduvaare
Desaththin Kadhavugal Ellaam
Thaanaaga Thirandhidume
Periya Parvathamellaam
Samaboomiyaagidume
Singaththin Mel Nadandhu
Sarppaththai Mithiththiduvom
Balavaanin Villai Udaippaar
Nammaiyo Thookki Eduppaar
Nambikkai Veen Pogaadhu
