Neer Endrum Parisuthare Song Lyrics

Neer Endrum Parisuthare Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Melchiz Spurgeon Daniel ft. Benny Joshua.

Neer Endrum Parisuthare Song Lyrics in Tamil

நீர் என்றும் பரிசுத்தரே
நீர் என்றும் சர்வவல்லவரே
நீர் என்றும் பாத்திரரானவரே இயேசுவே

Verse 1

சர்வவல்லமையுள்ளவரே நீர் பரிசுத்தர்
துதிக்குப் பாத்திரரானவரே நீர் பரிசுத்தர்
என்றென்றைக்கும் ஆள்பவரே
உம்மைப்போல் வேறாருமில்லை
ராஜாக்களைக் காட்டிலும்
பிரபுக்களைப் பார்க்கிலும்
உன்னத மிக்க உயர்ந்தவர் நீரே

நீர் என்றும் பரிசுத்தரே
நீர் என்றும் சர்வவல்லவரே
நீர் என்றும் பாத்திரரானவரே இயேசுவே

Verse 2

என் தாழ்விலே நினைத்தவரே நீர் பரிசுத்தர்
என்றும் மாறாதவரே நீர் பரிசுத்தர்
என்றென்றைக்கும் ஆள்பவரே
உம்மைப்போல் வேறாருமில்லை
ராஜாக்களைக் காட்டிலும்
பிரபுக்களைப் பார்க்கிலும்
உன்னத மிக்க உயர்ந்தவர் நீரே

Neer Endrum Parisuthare Song Lyrics in English

Neer Endrum Parisuthare
Neer Endrum Sarvavallavare
Neer Endrum Paathirar Aanavare Yesuve

Verse 1

Sarvavallamaiullavare Neer Parisuthar
Thudhiku Paathirar Aanavare Neer Parisuthar
Endrenraikum Aalbavare
Ummaipol Veraarumillai
Raajaakalai Kaatilum
Prabukalai Paarkilum
Unnadhar Miga Uyarndhavar Neere
Neer Endrum Parisuthare
Neer Endrum Sarvavallavare
Neer Endrum Paathirar Aanavare – Yesuve

Verse 2

En Thaazhvile Ninaithavare Neer Parisuthar
Endrum Maaraadhavare Neer Parisuthar
Endrenraikum Aalbavare
Ummaipol Veraarumillai
Raajaakalai Kaatilum
Prabukalai Paarkilum
Unnadhar Miga Uyarndhavar Neere

Advertisement