Ondru Koodi Kondaduvom Song Lyrics

Ondru Koodi Kondaduvom Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Rev. Paul Thangiah & Rev. Sammy Thangiah.

Ondru Koodi Kondaduvom Song Lyrics in Tamil

Verse 1:

முன்னணியில் பிறந்தவரை
மனித ரூபம் எடுத்தவரை
தூதரோடு சேர்ந்து நாம்
வாழ்த்தி வணங்குவோம்.

மன்னாதி மன்னரே
அடிமைக் கோலம் ஏற்றாரே
தம்மோடு நம்மையும்
சேர்த்துக்கொள்ளவே.

Chorus:

ஒன்று கூடி கொண்டாடுவோம்
அவர் அன்பில் அகமகிழ்வோம்
இம்மானுவேல் தேவன் அவர்
நம்மோடே என்றும் அவர்
அவர் பிறப்பில் மகிழ்ந்திடுவோம்

லா லா லா லா

Verse 2:

மந்தையைக் காத்த மேய்ப்பர்கள்
பிறப்பின் செய்தியைக் கேட்டார்கள்
முன்னணியில் கண்டு, இயேசுவை
ஆராதித்தார்கள்

அனைவரிடமும் சென்றனர்
நற்செய்தியைக் கூறினர்
நாமும் ஒன்றாக
பறைசாற்றுவோம்

Bridge:

Encounter His love,
Encounter His grace,
Encounter His peace,
At the manger

அன்பைப் பெறுவோம்
கிருபை பெறுவோம்
சமாதானம் பெறுவோம்
முன்னணியிலே

Ondru Koodi Kondaduvom Song Lyrics in English

Verse 1:
Munnaniyil pirandhavarai
Manidha rubam eduthavarai
Thoodharoedu saerndhu naam
Vaazhthi vananguvom.

Mannadhi mannarae
Adimai koelam aetraarae
Thammodu nammaiyum
Saerthukkollavae.

Chorus:
Ondru koodi kondaaduvom
Avar anbil agamagilvom,
Emmanuvel Devan avar, Nammodae endrum avar
Avar pirappil magilzhdhiduvom

La la la la

Verse 2:
Mandhaiyai kaatha meippargal
Pirappin seidhiyai kaettargal
Munnanaiyil kandu, Yesuvai
Aradhithaargal

Anaivaridam sendranar
Narcheidhiyai koorinar
Naamum ondraaga
Paraisatruvom

Bridge:
Encounter His love,
Encounter His grace,
Encounter His peace,
At the manger

Anbai peruvom
Kirubai peruvom
Samadhaanam peruvom
Munnanaiyilae

Advertisement