Yeshua – John Jebaraj Song Lyrics

Yeshua Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.John Jebaraj.

Yeshua Song Lyrics in Tamil

இயேசு.. இயேசுவா..
இயேசு.. இயேசுவா..
இயேசு.. இயேசுவா..
இயேசு..

1.வானாதி வானங்கள் பரலோக சேனைகள்
ஓயாமல் உயர்த்திடும் நாமம்
மூப்பரின் சங்கம் கிரீடங்கள் களற்றி
சாஷ்டாங்கமாகிடும் நாமம்
எப்பேர்ப்பட்ட அதிகாரங்களும்
இவர் முன்பாக பணிந்திடுமே

2.நியாய பிரமாணம் காப்பாற்ற முடியாத
விபச்சார ஸ்திரீயை காத்து
அடைக்கலமான பாவிகள் அனைத்தையும்
நீதிமானாக்கிய நாமம்
சாபங்கள் வியாதிகள் மறைந்தோடுமே
எங்கள் இயேசுவின் நாமத்திலே

லத்தீன் வரிகள் – தமிழ் உச்சரிப்பு

DEUS EST LUX – தேயுஸ் எஸ்ட் லக்ஸ்
ET SALUS MEA – எத் சாலுஸ் மேயா
GRATIA DEI – கிராத்தியா தேயி
NOS SALVAT – நோஸ் சால்வத்
IPSE DOMINUS EST – இப்ஸே டொமினுஸ் எஸ்ட்
AMEN – ஆமென்

3. பல நூறு ராஜாக்கள் ராஜ்ஜியங்கள்
தோன்றி
எதிர்த்தும் அழியாத நாமமும்
விஞ்ஞானம் அறிவியல் நாத்திகம்
நினைத்தும்
தடுத்திட முடியாத நாமம்
உம் நாமத்தில் இன்றும் ஜீவன் உண்டே
அது மரணத்தை விழுங்கியதே

Yeshua Song Lyrics in English

Yesu.. Yesuvaa..
Yesu.. Yesuvaa..
Yesu.. Yesuvaa..
Yesu..

1.Vaanaadhi vaanangal paraloga senaigal
Oyaamal uyarthidum naamam
Moopparin sangam kreedangal kalaatri
Saashaangamaagidum naamam
Epperpatta adhikaarangalum
Ivar munbaaga panindhidumae

2.Niyaaaya piramaanam kaappaatra mudiyaadha
Vibachchaara sthireeyai kaaththu
Adaikkalamaana paavigal anaivaraiyum
Needhimaanaakkiya naamam
Saabangal viyaadhigal maraindhodumae
Engal Yesuvin naamaththilae

லத்தீன் வரிகள் – தமிழ் உச்சரிப்பு

DEUS EST LUX – தேயுஸ் எஸ்ட் லக்ஸ்
ET SALUS MEA – எத் சாலுஸ் மேயா
GRATIA DEI – கிராத்தியா தேயி
NOS SALVAT – நோஸ் சால்வத்
IPSE DOMINUS EST – இப்ஸே டொமினுஸ் எஸ்ட்
AMEN – ஆமென்

3.Pala nooru raajaakkal raajiyangal
Thondri
Edhirththum azhiyaadha naamamum
Vignaanam ariviyal naaththigam
Ninaiththum
Thaduththida mudiyaadha naamam
Um naamaththil indrum jeevan undae
Adhu maranaththai vizhungiyadhae

Advertisement