A.D.J.N.Rajasingh Navamani – Kashtappadum Pothum Neerae Song Lyrics
Kashtappadum Pothum Neerae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. A.D.J.N.Rajasingh Navamani
Kashtappadum Pothum Neerae Christian Song Lyrics in Tamil
கஷ்டப்படும் போதும் நீரே
துக்கப்படும் போதும் நீரே
துன்பப்படும் போதும் நீரே
துயரப்படும் போதும் நீரே (2)
Chorus
நீர் ஒருவரே என் நம்பிக்கை
நீர் மட்டுமே என் புகலிடம்
நீர் ஒருவரே என் நம்பிக்கை
உம்மை அன்றி வேற கதி இல்லை
1.அற்பமாய் எண்ணப்பட்டோம்
அவமானப்படுத்தப்பட்டோம்(2)
துட்சமாய் எண்ணப்பட்டோம்
தூக்கி எறியப்பட்டோம் (2)
2.கரம் நீட்டி என்னை அழைத்து
கனிவாக சேர்த்து கொண்டீர்(2)
மகிழ்வோடு என்னை அணைத்து
மார்போடு சேர்த்து கொண்டீர் (2)
Kashtappadum Pothum Neerae Christian Song Lyrics in English
Kashtappadum Pothum Neerae
Thukkappadum pothum neerae
Thunbappadum pothum neerae
Thuyarappadum pothum neerae(2)
Chorus
Neer oruvarae en nambigai
Neer mattumae en pugalidam
Neer oruvarae en nambigai
Ummai andri vera kati illai
1.Arpamay ennappattom
Avamaanappadutthappatom(2)
Thutchamaai ennappattom
Thukki eriyappattom(2)
2.Karam neetti ennai alaithu
Kanivaaga serthu kondeer(2)
Magilvodu ennai anaithu
Maarpodu serthu kondeer(2)
Comments are off this post