A.Immanuel – Rajiyam Magimai Song Lyrics

Rajiyam Magimai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. A.Immanuel

Rajiyam Magimai Christian Song Lyrics in Tamil

உண்மையாய் பாடிடுவேன் உம்மை
உத்தம இதயத்தோடு நோக்குவேன்

வழி தெரியாத என்னை
உம் பாதையில் நடத்தினீரே
நெருக்கடி நேரத்தில் என்னை
விசாலத்தில் வைத்தீரே

வற்றாத நதியாய்
பாய்ந்தோட செய்தீரே
மாறாத கிருபைகளால் என்னை
தினம் நடத்தினீரே

இராஜ்ஜியம் மகிமை எல்லாமே
உமக்கு மட்டும் தானையா
துதியும் கனமும் எல்லாமே
உமக்கு மட்டும் தானையா – 2

1.நன்மையும் கிருபையும் தொடர்ந்திடுமே
முதலிடம் நான் உமக்கு தருகையிலே – 2
நன்மையினால் என்னை திருப்தியாக்கி
நான் பாடும் பாடல்களால் மகிழ்ந்திடுவீர் – 2

2.ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மை மட்டும்
துதியால் உயர்த்திடுவேன் அனுதினமும் – 2
துதியென்னும் ஆயுதத்தை பயன்படுத்தி
எதிராய் வருவதை ஜெயித்திடுவேன் – 2

3.நீதியின் பாதையில் கடைசி மட்டும்
நாமத்தினிமித்தம் நீர் நடத்திடுவீர் – 2
நித்தியரே உம்மை பற்றிக்கொண்டு
உலகெங்கும் உம் நாமம் உயர்த்திடுவேன்- 2

Rajiyam Magimai Christian Song Lyrics in English

Unmaiyai padiduven ummai
Uththama ithayathodu nokkuven

Vazhi theriyatha ennai
Um pathaiyil nadathineere
Nerukkadi nerathil ennai
Visalathil vaitheere

Vatratha nathiyaai
Paainthoda seitheere
Maratha kirubaigalaal ennai
Thinam nadathineere

Irajjiyam magimai ellame
Umakku mattum thanaiya
Thuthiyum kanamum ellame
Umakku mattum thanaiya-2

1.Nanmaiyum kirubaiyum thodarnthidume
Muthidam naan umakku tharugaiyile -2
Nanmaiyinal ennai thirupthiyakki
Naan padum padalgalaal magizhnthiduveer-2

2.Jeevanulla naalellam ummai mattum
Thuthiyal uyarthiduven anuthinamum-2
Thuthiyennum ayuthathai payanpaduthi
Ethiraai varuvathai jeyithiduven-2

3.Neethiyin pathaiyil kadaisi mattum
Namathinimitham neer nadathiduveer-2
Nithiyare ummai patri kondu
Ulagengum um namam uyarthiduven-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post