Snehaline Viji Arulraj – Aandavare Oru Vaarthai Song Lyrics
Aandavare Oru Vaarthai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Snehaline Viji Arulraj
Aandavare Oru Vaarthai Christian Song Lyrics in Tamil
ஆண்டவரே ஆண்டவரே
ஒரு வார்த்தை சொன்னால் போதும்
என் ஆன்மா நலமடையும்
என் ஆன்மா குணமடையும் – [2]
1.உயிரும் உடலும் தந்தவரே
உமக்கு எதிராய் பாவம் செய்தேன்
பாவியைத் தேடி வந்தவரே – என்
பாவத்தை மன்னித்து ஏற்றிடுவீர்
பாடிடுவேன் போற்றிடுவேன் – 2
நிலையில்லா இவ்வுலகில்
நித்தம் உன் பாதையில்
நின்சித்தம் போல் என்னை வழி நடத்தும்
2.நீரே என்னுள் எழுந்தருள
நானும் தகுதி அற்றவனே[ளே]
ஆனாலும் உன் அன்பு பெரியது
உமது இரக்கம் உயர்ந்தது
பாடிடுவேன் போற்றிடுவேன்
திரியாக எனை மாற்றி
மெழுகாக எனை உருக்கி
உன் பணி செய்ய வரமருளும்
3.துன்பத்தின் நடுவே நடந்தாலும்
நீர் என்னை அணைத்துக் காத்தீரய்யா
கருவில் பெயர்சொல்லி அழைத்தவரே
உம் கரங்களில் என்னைப் பொறித்தவரே
பாடிடுவேன் போற்றிடிவேன்
பரிசுத்த நாமத்தைப் பணிந்து வணங்கி
பரலோகத தந்தையை வாழ்த்திடுவேன்
Aandavare Oru Vaarthai Christian Song Lyrics in English
Aandavare Aandavare
Oru varththai sonnaal pothum
En aanmaa nalamadaiyum
En aanmaa kunamadaiyum -2
1.Uyirum udalum thanthavare
Umakku ethiraai paavam seithean
Paaviyai thedi vanthavare – En
Paavaththai manniththu eatriduveer
Paadiduvean potriduvean -2
Nilaiyilla ivvulagil
Niththam un paathaiyil
Nin siththam pol ennai vazhi nadaththum
2.Neere ennul ezhuntharula
Naanum thaguthi atravane(lea)
Aanalum un anpu periyathu
Umathu irakkam uyarnthathu
Paadiduvean potriduvean
Thiriyaaga enai maatri
Mezhugaaka enai urukki
Un pani seiya varamarulum
3.Thunpaththin naduve nadanthaalum
Neer ennai anaiththu kaththeeraiya
Karuvil peyar solli azhaiththavare
Um karangalil ennai poriththavare
Paadiduvean potriduvean
Parisuththa namaththai paninthu vanangi
Paraloga thanthaiyai vaazhthiduvean




Comments are off this post