Aaraathanai Aaraathanai Aaraathanai Lyrics
Aaraathanai Aaraathanai Aaraathanai Song Lyrics in English
Aaraathanai Aaraathanai
Aaraathanai Umakkuththaanae- 2
Ullamum Aengiduthae
Unarvukalum Thutikkuthae
Um Mukaththai Paarkkanum
Ummodu Innaiyanum – 2
Aaraathanai Aaraathanai
Aaraathanai Umakkuththaanae
Neer Seytha Nanmaikalai Ninaiththu Paarkkiraen
Ovvontum Oru Vitham Rusiththu Makilkinten – 2
Ellaam Marakkanum
Ummaiyae Ninaikkanum
Um Siththam Seyyanum
Innum Ummai Nerunganum – 2 – Ullamum…
En Aasai Neerthaanae Neerinti Naanillai
Um Anpai Vittu Ennaal
Engu Sella Koodumo – 2
Neerae En Nampikkai
Neerae En Aatharavu
Um Samukamae Pothum
Athuvae En Aanantham – 2 – Ullamum…
Aaraathanai Aaraathanai Aaraathanai Song Lyrics in Tamil
ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்குதானே – 2
உள்ளமும் ஏங்கிடுதே
உணர்வுகளும் துடிக்குதே
உம் முகத்தை பார்க்கணும்
உம்மோடு இணையணும் – 2
ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்குதானே
நீர் செய்த நன்மைகளை நினைத்து பார்க்கிறேன்
ஒவ்வொன்றும் ஒரு விதம் ருசித்து மகிழ்கின்றேன் – 2
எல்லாம் மறக்கணும்
உம்மையே நினைக்கணும்
உம் சித்தம் செய்யணும்
இன்னும் உம்மை நெருங்கணும் – 2 – உள்ளமும்…
என் ஆசை நீர்தானே நீரின்றி நானில்லை
உம் அன்பை விட்டு என்னால்
எங்கு செல்ல கூடுமோ – 2
நீரே என் நம்பிக்கை
நீரே என் ஆதரவு
உம் சமுகமே போதும்
அதுவே என் ஆனந்தம் – 2 – உள்ளமும் …
Keyboard Chords for Aaraathanai Aaraathanai
Comments are off this post